Newsஇன்று முதல் வூல்வொர்த்ஸ் - கோல்ஸ் கூட்டு வேலைநிறுத்தம்

இன்று முதல் வூல்வொர்த்ஸ் – கோல்ஸ் கூட்டு வேலைநிறுத்தம்

-

6 மாநிலங்களில் உள்ள Woolworths மற்றும் Coles பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலைநிறுத்தம் ஊதியம் மற்றும் வேலை நிலைமைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் வரலாற்றில் வெவ்வேறு உடைமைகளைக் கொண்ட 02 பல்பொருள் அங்காடி சங்கிலிகளின் தொழிலாளர்கள் ஒன்றிணைந்து வேலைநிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல் தடவை என்பதும் விசேட அம்சமாகும்.

டாஸ்மேனியா மற்றும் வடக்குப் பிரதேசம் தவிர அனைத்து 06 மாநிலங்களிலிருந்தும் 1,000க்கும் மேற்பட்ட கோல்ஸ் மற்றும் வூல்வொர்த்ஸ் ஊழியர்கள் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பல்பொருள் அங்காடிகள் பல பில்லியன் டாலர்கள் லாபம் ஈட்டும் நிலையில் தங்கள் ஊதியத்தை உயர்த்தவில்லை என்பது இவர்களின் முக்கிய குற்றச்சாட்டு.

Latest news

விக்டோரியா காட்டுத்தீயால் செம்மறி ஆடு வளர்ப்பவர்களுக்கு பெரும் சேதம்

விக்டோரியா முழுவதும் பரவியுள்ள காட்டுத்தீயால் கால்நடைகளுக்கு ஏற்பட்ட சேதம் 20 மில்லியன் டாலர்களை தாண்டும் என்று விக்டோரியன் விவசாயிகள் கூட்டமைப்பு மதிப்பிட்டுள்ளது. இதுவரை 40,000க்கும் மேற்பட்ட கால்நடைகள்...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் ஊதா நிற தக்காளி

ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்ற பிறகு, மரபணு மாற்றப்பட்ட ஊதா நிற "Purple Bliss" தக்காளி சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலிய பழக் கடைகளுக்கு வந்து சேரும். இது ஆஸ்திரேலியாவில்...

BBQ அடுப்பு வெடிப்பு – இரு குழந்தைகள் உட்பட நால்வர் காயம்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் உள்ள Conjola ஏரியில் உள்ள Big4 holiday park-இல் ஏற்பட்ட BBQ வெடிப்பில் நான்கு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்...

இரட்டிப்பாகிய விக்டோரியாவின் காட்டுத்தீ நிவாரணத் தொகுப்பு

விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியை மத்திய மற்றும் மாநில அரசுகள் இரட்டிப்பாக்கியுள்ளன. புதிய உதவித் தொகுப்பின் கீழ் கூடுதலாக $160 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது....

திருடப்பட்ட 3 சோழர் காலச் சிலைகளை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்கா ஒப்புதல்

தமிழகத்திலிருந்து திருடப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த 3 சோழர் காலச் சிலைகளை ஒப்படைக்க அமெரிக்க ஒப்புக் கொண்டுள்ளது. தமிழகத்தில் சோழர் மற்றும் விஜயநகரப் பேரரசு காலத்தைச் சேர்ந்த சிலைகள்...

பிரபல ஹொலிவுட் நடிகை Catherine O’Hara காலமானார்

Emmy விருது வென்ற உலகப்புகழ் பெற்ற மூத்த நடிகை Catherine O'Hara தனது 71 வயதில் காலமானார். கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 30, 2026) லொஸ்...