Sportsமெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

மெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

-

கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு சீருடைகள் வியாழக்கிழமை 7.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபிஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான மிக உயர்ந்த விலை இதுவாகும்.

லியோ மெஸ்ஸி அறக்கட்டளையின் ஆதரவுடன் சான்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமையிலான யுனிகாஸ் திட்டத்திற்கு, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏலத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு NBA இறுதிப் போட்டியில் மைக்கேல் ஜோர்டா அணிந்த சீருடை 10.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதே சாதனையாகும்.

நன்றி தமிழன்

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...