Newsகடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

கடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

-

இரண்டு புகையிலை பொருட்கள் கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் உள்ள இரண்டு கடைகள் சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் காரணமாக மெல்பேர்ணில் பல குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...