NoticesTamil Community Eventsதாய்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட '...

தாய்லாந்தில் திறந்து வைக்கப்பட்ட தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ‘ நடுகல் ‘

-

தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் தாய்லாந்து தமிழ் சங்கம் சார்பில் அமைக்கப்பட்ட ‘ நடுகல் ‘ திறப்பு விழாவில், தமிழ் நாடு அரசின் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கரன், மாநிலங்களவை உறுப்பினர் எம். எம். அப்துல்லா, தாய்லாந்துக்கான மலேசிய தூதர் ஜோஜி சாமுவேல் ஆகியோர் பங்கேற்று திறந்து வைத்து மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

விழாவில், தாய்லாந்து தமிழ்ச் சங்க தலைவர் ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சிறப்பு மருத்துவர் வருகைகளுக்கான கட்டணம் உயர்வு

ஆஸ்திரேலியர்கள் நிபுணர்களைப் பார்க்க நிறைய பணம் செலவிடுகிறார்கள் என்பதை ஒரு புதிய பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 10 ஆஸ்திரேலியர்களில் ஒருவர் சிறப்பு மருத்துவர்களின் வருகைக்காக $600...

வாடிக்கையாளர்களுக்கு Spam செய்ததற்காக TabCorp நிறுவனத்திற்கு $4 மில்லியன் அபராதம்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய பந்தய நிறுவனமான Tabcorp, Spam சட்டங்களை மீறியதற்காக 4 மில்லியன் டாலர்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Spam சட்டங்களை நிர்வகிக்கும் ஆஸ்திரேலிய தொடர்பு மற்றும்...

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளுக்கு விரைவில் வரவுள்ள ஒரு புதிய காய்கறி

ஆஸ்திரேலிய பல்பொருள் அங்காடிகளின் காய்கறி அலமாரிகளில் இங்கிலாந்து ஒரு புதிய மாற்றத்தைச் செய்துள்ளது. இதன் மூலம் தக்காளியின் நிறம் கத்தரிக்காய்களைப் போன்று காணப்படுகிறது. இந்த ஆலை இங்கிலாந்தில்...

பாலியில் ஆஸ்திரேலியர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரை தேடும் பணிகள் தீவிரம்

வார இறுதியில் பாலியில் ஆஸ்திரேலியர் ஒருவர் கொல்லப்பட்டு, மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக பாலி போலீசார் ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இறந்தவர் பாலி, Canggu...