Breaking Newsசிட்னி வெடிபொருள் கேரவன் குறித்து பிரதமர் அறிக்கை

சிட்னி வெடிபொருள் கேரவன் குறித்து பிரதமர் அறிக்கை

-

ஆஸ்திரேலியர்களின் பாதுகாப்பைப் பேணுவது எனது முதல் கடமை என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.

பிரதமருடன் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​சிட்னியில் உள்ள கேரவன் ஒன்றில் காணப்பட்ட வெடிபொருட்களின் இருப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைகளுக்கு எங்களது அதிகபட்ச ஆதரவை வழங்குவதே இரண்டாவது நோக்கம் என்று அந்தோணி கூறினார்

சிட்னியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தேசிய அமைச்சரவைக் கூட்டத்தின் அவசியத்தை பிரதி எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியதாக ஊடகவியலாளர் பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

இது அரசியல் விவாதமாக இருக்கக் கூடாது எனவும் தற்போது நடைபெற்று வரும் விசாரணைகள் தொடர்பில் பகிரங்க அறிக்கைகளை வெளியிடுவது பொருத்தமற்றது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...