Adelaideஆஸ்திரேலியா முழுவதும் பல இடங்களில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா முழுவதும் பல இடங்களில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

-

ஆஸ்திரேலியாவில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல இடங்களில் தீ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – தெற்கு ஆஸ்திரேலியா மற்றும் வடக்கு பிராந்தியத்தில் பல இடங்களில் சிறிய அளவிலான தீ விபத்துகள் பதிவாகியுள்ளன.

அவற்றைக் கட்டுப்படுத்த தீயணைப்புத் துறையினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிட்னி – பிரிஸ்பேன் – பெர்த் – கான்பெரா மற்றும் டார்வின் ஆகிய நகரங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை தாண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்ன் – ஹோபார்ட் மற்றும் அடிலெய்டு நகரங்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

Latest news

குயின்ஸ்லாந்தில் குழந்தையின் தலையணைக்குள் இருந்த பாம்பு!

குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஒரு தந்தை, தனது மகள் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தலையணை உறைக்குள் ஒரு பாம்பு ஊர்ந்து செல்வதைக் கண்டுள்ளார். Gympie-ஐ சேர்ந்த Emily என்ற 11...

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலை திருட்டு

பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷ்யாவுடன்...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மும்பை விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட விஷப் பாம்புகள் அடங்கிய பை

 நாட்டிற்குள் விஷப் பாம்புகள் மற்றும் பிற ஊர்வனவற்றை பையில் மறைத்து நாட்டிற்குள் கடத்த முயன்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். தாய்லாந்து பயணத்திலிருந்து திரும்பிய...

மூன்று பெண்களின் AI படங்களை பதிவேற்றுவதாக மிரட்டியதற்காக ஆடவர் மீது பாலியல் குற்றச்சாட்டு

மூன்று பெண்களைப் பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி, AI-யால் கையாளப்பட்ட படங்களை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் முதல் முறையாக நீதிமன்றத்தில் ஆஜரானார். Benjamin Michael...

மெல்பேர்ண் Pubஇல் கண்டுபிடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர்

முதியவரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், 10 நாட்கள் தலைமறைவாக இருந்த பின்னர், மெல்பேர்ண் Pubல் இருந்து துப்பறியும் நபர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். Glenroy...