Newsமேலும் 3 ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனங்களுக்கு சீனாவிடமிருந்து நிவாரணம்

மேலும் 3 ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனங்களுக்கு சீனாவிடமிருந்து நிவாரணம்

-

மேலும் 3 அவுஸ்திரேலிய இறைச்சி உற்பத்தி நிறுவனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா தீர்மானித்துள்ளது.

இதன்மூலம், ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் சீனாவுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட இறைச்சிகளை வரிச்சலுகையின் கீழ் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

2020-2022 இல், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டபோது இந்தத் தடைகள் அமல்படுத்தப்பட்டன.

எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அவுஸ்திரேலிய மாட்டிறைச்சி உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் சீனாவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் தற்போது அந்த நிலை படிப்படியாக நீங்கி வருகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...