Breaking Newsபிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் - குழப்பத்தில் அதிகாரிகள்

பிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் – குழப்பத்தில் அதிகாரிகள்

-

பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

இவ்வாறு காணாமல் போனவர்களில் 9 வீரர்களும், ஒரு முகாமையாளரும் அடங்குகின்றனர்.

தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இலங்கையர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் காணாமல் போனவர்களை பொலிஸார் கண்டுபிடித்த போதிலும், அவர்களுக்கு 6 மாத விஸா அனுமதி இருக்கின்றமையினால், அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Operation Sindoor – 100-க்கும் மேற்பட்ட ஆயுததாரிகள் பலி!

Operation Sindoor குறித்து இராணுவ நடவடிக்கைகளின் தலைமை பணிப்பாளரான லெஃப்டினண்ட் ஜெனரல் ராஜீவ் கயி செய்தியாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது: “Operation Sindoor நடவடிக்கையானது எல்லையில்...

400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ள Woolworths

வாழ்க்கைச் செலவு அழுத்தங்களுக்கு மத்தியில், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட கிட்டத்தட்ட 400 பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக Woolworths அறிவித்துள்ளது. புதன்கிழமை முதல் Woolworths, கடைகளிலும் ஆன்லைனிலும்...

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே விபத்தில் 5 வயது சிறுமி பலி

குயின்ஸ்லாந்தில் Toowoomba அருகே இரண்டு வாகனங்கள் மோதியதில் 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் காவல்துறை விசாரணையைத் தூண்டியுள்ளது. இந்த விபத்து சம்பவமானதுசனிக்கிழமை காலை Toowoomba-வின்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

குயின்ஸ்லாந்து கார் நிறுத்துமிடத்தில் பிரசவத்திற்கு உதவிய காவல்துறை

குயின்ஸ்லாந்தில் உள்ள Moreton Bay கார் பார்க்கிங்கில் பிரசவத்தின்போது இரண்டு காவல்துறை அதிகாரிகள் ஒரு பெண்ணைக் காப்பாற்றியுள்ளனர். இது மார்ச் முதலாம் திகதி காலை 9.20 மணியளவில்...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்டதாக சிறுவர்கள் கைது

மெல்பேர்ணில் தொடர்ச்சியான கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக நான்கு குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 15 வயது சிறுவர்கள் என்று போலீசார் கூறுகின்றனர். நேற்று இரவு 11 மணியளவில்,...