Breaking Newsபேராபத்தில் மனித குலம் - நாஸ்ட்ராடாமஸுன் புத்தாண்டு கணிப்புகள்!

பேராபத்தில் மனித குலம் – நாஸ்ட்ராடாமஸுன் புத்தாண்டு கணிப்புகள்!

-

கோவிட் பெருந்தொற்று மற்றும் கத்தார் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வெற்றியாளர் ஆகியவற்றை துல்லியமாக கணித்துள்ள பிரேசில் நாட்டின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்ற Athos Salomé புத்தாண்டு கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பு, பிரித்தானிய ராணியாரின் மரணம், கத்தார் கால்பந்து இறுதிப் போட்டியில் வெல்லும் நாடு உள்ளிட்ட பலவற்றை துல்லியமாக கணித்தவர் பிரேசில் நாட்டினரான அதோஸ் சலோமி. முதலாவதாக, கோவிட் போன்று மிக ஆபத்தான இன்னொரு பெருந்தொற்றுக்கான வாய்ப்புகள் மிக அதிகம் என அதோஸ் சலோமி கணித்துள்ளார்.

ஏற்கனவே சைபீரியாவில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய ஆபத்தான கிருமி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். மட்டுமின்றி, நவம்பர் மாதம் பிரெஞ்சு ஆராய்ச்சிகள் பண்டைய வைரஸைக் கண்டுபிடித்ததுடன், அது இன்னும் உயிருடன் இருந்தது எனவும் நகலெடுக்க முடிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் அதோஸ் சலோமியின் கணிப்பின் படி புதிய கொடிய தொற்றுநோய் அண்டார்டிகாவின் பனிக்கட்டிகளுக்குள் இருந்து உருவாகும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

குயின்ஸ்லாந்தில் தீப்பிடித்து எரிந்த வீடு – 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி

மத்திய குயின்ஸ்லாந்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூன்று குழந்தைகளும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளனர். நேற்று காலை Emerald-இல் உள்ள Opal தெருவில் உள்ள ஒரு duplex-இல்...

Medical இல்லாமல் புதுப்பிக்கப்பட்ட 17,000 டிஜிட்டல் உரிமங்கள்

டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் அமைப்பில் உள்ள ஒரு அடிப்படைக் குறைபாட்டின் காரணமாக, குயின்ஸ்லாந்தில் சுமார் 17,000 ஓட்டுநர்கள் மருத்துவச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் ஓட்டுநர்...

NSW-வில் மூடப்படும் பல சட்டவிரோத புகையிலை கடைகள்

சிட்னியின் St Leonards-இல் சட்டவிரோத புகையிலை பொருட்களை விற்பனை செய்த பல வேப் கடைகளை NSW அரசாங்கம் மூடியுள்ளது. புகையிலை பொருட்கள் தொடர்பான சட்டங்களை மீறி உரிமம்...

வீட்டிலிருந்து வேலை செய்தால் வரிச் சலுகைகள் கிடைக்குமா?

வீட்டிலிருந்து வேலை செய்யும் ஆஸ்திரேலியர்கள் ஆயிரக்கணக்கான டாலர்கள் வரி விலக்குகளைப் பெற தகுதியுடையவர்களாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்டோரியாவின் ஊரடங்கு காலத்தில் தனது வீட்டில் ஒரு அறையை...