அரசரின் பிறந்தநாளின் வார இறுதி நாட்களில் சட்டவிரோதமான மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டாசு வெடிப்பவர்களுக்கு $27,500 அபராதம் மற்றும் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மாநில அரசு எச்சரித்துள்ளது.
முறையான உரிமம் இல்லாமல் பட்டாசுகளை...
ஆஸ்திரேலியாவில் நிறுவப்பட்ட பல நிறுவனங்கள் மற்றும் வணிகங்களின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது.
இதனை சரி செய்யாவிட்டால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, சுமார் 60 ஆண்டுகளுக்குப் பிறகு,...
கனடா காட்டுத்தீ காரணமாக நியூயார்க் நகர் முழுக்க மஞ்சள் நிற புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது.
காட்டுத்தீ காரணமாக அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளில் மிக மோசமான காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுத்தீ...
சுரங்கப்பாதைகளில் உயர வரம்பை மீறி டிரக்குகளை ஓட்டும் ஓட்டுநர்களுக்கு 4,097 டாலர் அபராதம் விதிக்க நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
மேலும், சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பாரவூர்தியின் பதிவு 06...
புதிய மேற்கு சிட்னி விமான நிலையத்திலிருந்து விமானங்களை இயக்குவதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்ட முதல் இரண்டு விமான நிறுவனங்களாக குவாண்டாஸ் மற்றும் ஜெட்ஸ்டார் ஆகியுள்ளன.
அதன்படி, மெல்போர்ன் - பிரிஸ்பேன் மற்றும் கோல்ட் கோஸ்ட் ஆகிய...
ஆஸ்திரேலியாவில் உள்ள பிஸ்ஸா ஹட் உணவகத்தின் உரிமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது வரை அதை நிர்வகித்து வந்த Allegro Funds, அதன் உரிமையை அமெரிக்க உணவகக் குழுவான Flynn Restaurant chainக்கு மாற்றியுள்ளது.
ஃப்ளைன்...
அவுஸ்திரேலியாவின் எதிர்கால பொருளாதாரம் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.
உலகப் பொருளாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், இது ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் பொதுவான பிரச்சினை அல்ல என்று அவர் வலியுறுத்துகிறார்.
அடுத்த...