குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிய கோவிட் தடுப்பூசிக்கான மனித பரிசோதனைகளை தொடங்கியுள்ளனர்.
தடுப்பூசியை பரிசோதிக்க 70 ஆரோக்கியமான தன்னார்வலர்களைத் தேடுவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, நாட்டிற்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளிடையே தட்டம்மை தொற்று அதிகரித்துள்ள நிலையில்,...
மேற்கு ஆஸ்திரேலியாவின் சில தொலைதூரப் பகுதிகளில், சுமார் 95 சதவீத பள்ளிகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது.
கடந்த ஆண்டு 63 சதவீதமாக இருந்த வருகை சதவீதம் தற்போது 24 சதவீதமாக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
2020...
விக்டோரியா மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிசார் இணைந்து நடத்திய சோதனையில் மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெருமளவான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த...
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் சூறாவளி புயல் கடுமையாக தாக்கியுள்ளது.
ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு கலிபோர்னியாவை புயல் தாக்கியிருந்த நிலையில் மீண்டும் சூறாவளி புயல் தாக்கியுள்ளது.
புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு...
மின்னணு சிகரெட்டுகளை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
வழமையான சிகரெட்டுகளுக்கு கிடைக்கும் அங்கீகாரம் இதற்குக் கிடைக்கும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மார்க் பட்லர், புகையிலை...
நாளை நடைபெறவுள்ள நியூ சவுத் வேல்ஸ் மாநில தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று நாளை வாக்களிக்க முடியாது என நினைக்கும் எவருக்கும் அவ்வாறு செய்ய...