Most recent articles by:

deesha

- Advertisement -spot_imgspot_img

ஆஸ்திரேலியாவில் பிப்ரவரியில் அதிகரித்துள்ள சில்லறை விற்பனை

ஆஸ்திரேலியாவின் சில்லறை விற்பனை பிப்ரவரியில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் உணவு-உடை-செருப்பு போன்ற துறைகளில் அதிக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், ஜனவரியில் இது 1.8 சதவீத உயர் மதிப்பில் இருந்தது. புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவு அறிக்கைகளின்படி,...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாக தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கொலை விகிதம் 55% குறைந்துள்ளதாக தகவல்

2020-21 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வரலாற்றில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொலைகள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய குற்றவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கொலைகளை ஒப்பிடுகையில் 55 சதவீதம்...

வடக்கு மாகாண பிணை நிபந்தனைகளில் சில மாற்றங்கள்

வட மாகாணத்தில் கூரிய ஆயுத வன்முறைகள் பெருகுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் பிணை நிபந்தனைகளில் சில மாற்றங்களை அறிமுகப்படுத்த மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மது விற்பனை தொடர்பாக ஊழியர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி...

NSW வெள்ளக் கொடுப்பனவு தொடர்பான நினைவூட்டல்

கடந்த ஆண்டு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நியூ சவுத் வேல்ஸ் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு தொடர்பில் நினைவூட்டல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வயது வந்தவருக்கு 1,000 டாலர்கள் மற்றும் சிறியவருக்கு 400 டாலர்கள். 43 உள்ளூராட்சி பிரதேசங்களைச் சேர்ந்த (எல்.ஜி.ஏ)...

முர்ரே பள்ளத்தாக்கு மூளை அழற்சி NSW-இல் கண்டறியப்பட்டுள்ளது!

கொசுக்களால் பரவும் முர்ரே வேலி என்செபாலிடிஸ் வைரஸின் இரண்டாவது வழக்கும் நியூ சவுத் வேல்ஸில் கண்டறியப்பட்டுள்ளது. 50 வயதுடைய நபர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி...

$2 பில்லியனை நஷ்டஈடு செலுத்தி தப்பித்த டொயோட்டா!

டொயோட்டாவிற்கு எதிரான வழக்கில் 264,000 ஆஸ்திரேலியர்கள் பாரிய இழப்பீடு பெறும் வாய்ப்பை இழந்துள்ளனர். அக்டோபர் 2015 முதல் ஏப்ரல் 2020 வரை விற்கப்பட்ட ஹிலக்ஸ், ஃபார்ச்சூனர் - பிராடோ வாகனங்களின் குறைபாடுகள் தொடர்பான வழக்கின்...

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு – 3 மாணவர்கள் உட்பட 6 பேர் பலி

நாஷ்வில்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேற்று மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.  அவர் ஒரு கைத்துப்பாக்கியுடன் மூன்று மாணவர்களையும் மூன்று பெரியவர்களையும் சுட்டுக் கொன்றுள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்...

Must read

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா...
- Advertisement -spot_imgspot_img