நாட்டின் டொலர் பற்றாக்குறை மேலும் மோசமடையக்கூடும் என்பதால் அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை மேலும் மட்டுப்படுத்துமாறு இலங்கை மத்திய வங்கி நிதியமைச்சிற்கு அறிவித்துள்ளது.
நாட்டில் வெளிநாட்டு கையிருப்பின் தாக்கம் எதிர்காலத்தில் தொடர்ந்து மோசமாக இருக்கும் என...
பிரான்ஸின் தென்மேற்குப் பகுதியில் பரவும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்துவதற்குத் தீயணைப்பாளர்கள் போராடுகின்றனர்.
ஐரோப்பாவை அனல்காற்று சுட்டெரிக்கும் வேளையில் அங்குக் காட்டுத்தீ சில வாரங்களாக எரிகிறது.
அதனால் அருகில் உள்ள பைன் காடுகளில் பெருஞ்சேதம் ஏற்பட்டுள்ளது. 74 சதுர...
இலங்கையில் 6 புலம்பெயர் அமைப்புகள் மீதான தடையை நீக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 6 சர்வதேச தமிழ் அமைப்புக்கள் மீதான தடை தளர்த்தப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை (GTF), பிரித்தானியத் தமிழர் பேரவை...
கான்பரா விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டமையால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, பயணிகள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று மதியம் 01.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக...
ஆஸ்திரேலியாவில் தொழிலாளர்களின் கடுமையான பற்றாக்குறையை போக்க, ஆண்டுதோறும் வழங்கப்படும் திறன்மிக்க புலம்பெயர்ந்தோர் விசாக்களின் எண்ணிக்கையில் மேலும் 40,000 அதிகரிக்க மத்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதனால் தற்போது சராசரியாக 160,000 வீசாக்கள் வழங்கப்படுவது இனி...
TAWA in association with Australian Red Cross Blood Donation Camp.Kindly RSVP with full name and phone number byemail donateblood2022@tawa.org.au or send a text message...
ஆஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...