Most recent articles by:

Ruby

- Advertisement -spot_imgspot_img

அட்டலுகமவில் 9 வயது சிறுமி கொலை – அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர்

பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை...

நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்து – 17 பேர் மீட்பு – மாயமான 25 பேர்

இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற...

ஒரே நாளில் முக்கிய நகரங்களுக்குச் செல்லும் 1200 விமானங்கள் ரத்து

அமெரிக்காவில் மோசமான வானிலை மற்றும் விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வார இறுதி நாட்களில் பலரும் வெளியூர்களுக்கும், சுற்றுலாத் தலங்களுக்கும் விமானப் பயணம் மேற்கொள்வது வழக்கம். இதற்காக அவர்கள்...

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அளவு ஆபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அது மனிதர்களுக்கிடையே அதிகம் பரவக்கூடிய கிருமியாக உருமாறி, கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியோரைத் தாக்கினால் பொதுச் சுகாதார...

22 பேர் பயணம் செய்த விமானம் திடீரென மாயம்!

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர்...

மஹிந்தவிடம் வாக்குமூலம் பெறும் மனித உரிமைகள் ஆணைக்குழு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அழைத்து வாக்குமூலம் பெறுவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அவருக்கு மேலதிகமாக நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சர் ரமேஷ் பத்திரன ஆகியோரையும்...

தீவிரமடையும் போர் – ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது. உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது. டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது. தமது...

உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயார் – புட்டின் அறிவிப்பு

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் (Vladimir Putin) உக்ரேனியத் தானியங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வது குறித்துப் பேசத் தயாராய் இருப்பதாகக் கூறியிருக்கிறார். அவர் பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளிடம் அவ்வாறு கூறினார். உலகத்துக்குத் தேவையான...

Must read

இளவரசி கேட்டின் புற்றுநோய் நிலை குறித்து வெளியான சிறப்பு அறிக்கை

வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோயில் இருந்து குணமடைந்து வருவதாக இன்று...

காதலர் தினத்தை கொண்டாட மெல்பேர்ணில் காணப்படும் சிறந்த இடங்கள்

காதலர் தினத்தை கொண்டாடும் வகையில், விக்டோரியா மாநிலத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சிகள்...
- Advertisement -spot_imgspot_img