சிட்னியில் மாயமான காதலியை, எங்கிருந்தாலும் திரும்பி வருமாறு முறையிட்ட காதலன் கொலை வழக்கில் கைதாகியுள்ளார்.
சிட்னியில் இந்தியவம்சாவளி ஷெரீன் குமாரின் சடலம் பொலிசாரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதை அடுத்து, 37 வயதான வின்சென்ட் கார்லினோ என்பவர்...
அரச தலைவர் தேர்தலில் தனக்கு எதிராக இந்தியா செயற்படுகின்றதா என்று தொலைபேசி வாயிலாக ரணில் விக்கிரமசிங்க கேட்டறிந்து கொண்டதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை...
அரச தலைவர் தேர்தலில் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவிடம் நாமல் ராஜபக்ச பேரம் பேசியதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியான பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய...
ஆஸ்திரேலியாவின் விக் மெட்ரோ அணியில் தமிழ் வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
ஐங்கரன் ஆதித்தன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக இளைஞர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைய, விக் மெட்ரோ அணியில் 20...
இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன பதவியேற்றுள்ளார்.
சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் அவர் பதவியேற்றுள்ளார்.
இந்த நிலையில், இலங்கையின் 15 ஆவது பிரதமர் தினேஷ் குணவர்தன என்பதும்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து கடந்த 9ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அவர்களிடம் இருந்து தப்பிய, அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன்...
புதிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட விரும்புதாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டுவிட்டரில் பதிவொன்றை பதிவிட்டு இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் ஜனாதிபதி ஜனநாயக அரசியலமைப்புச் செயற்பாட்டின் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்...
இலங்கையில் போராட்டம் எனும் போர்வையில் போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் ஆகியவற்றை கைப்பற்றுவது சட்டவிரோதமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என...
நீரிழிவு நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றப் பயன்படுத்தப்படும் Continuous Glucose Monitor (CGM), நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களிடமும் பிரபலமாகிவிட்டது.
இது தொலைபேசி வழியாக பெறப்பட்ட வரைபடம் மூலம் இரத்த...
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் இடையிலான சந்திப்பு உடன்பாடு இல்லாமல் முடிந்தது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தான் ஆர்வமாக இருப்பதாக புடின்...
Amazon Australia விக்டோரியாவில் தனது மூன்றாவது நிறைவேற்று மையத்தை (FC) அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தது.
இதில் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு அமைச்சர் மாண்புமிகு Danny Pearson மற்றும்...