ஆஸ்திரேலிய அரசாங்கம் கொரோனா நெருக்கடிகால நிதியுதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கியுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அத்திட்டம் நிறைவடைந்தது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு புதிய அறிவிப்பு வந்துள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் மருத்துவ விடுப்பில்லாமல் தனிமைப்படுத்திக்கொள்ள நேரிடுவோருக்கு 500...
பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் , பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ள நிலையில் தற்காலிகமாக...
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மீண்டும் ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மதியம் 12 மணியிலிருந்து நாளை காலை 5 மணிவரை ஊரடங்கு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சற்று முன்னர் பதில் ஜனாதிபதி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி இராணுவ ஜெட் விமானத்தில் பயணித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி...
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேற முயற்சித்தபோதும், அது பயனளிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை அவர், வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு சென்றபோது, அவரின் ஆவணங்களை பரீட்சிப்பதற்கு...
ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக...
சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க முயன்ற 46 இலங்கையர்களை கடலோர காவல்படை அதிகாரிகள் கைது செய்து ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான விசேட விமானம் மூலம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நாடு கடத்தியுள்ளனர்.
இவர்கள்...
சீனாவுக்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்டனி அல்பானீஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ உச்சி மாநாட்டிற்காக ஸ்பெயின் செல்லும் வழியில் ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர்,...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...