அமெரிக்காவுடன் கையெழுத்தான 13 பில்லியன் டாலர் மதிப்புள்ள முக்கியமான கனிம ஒப்பந்தம் சீனாவின் வர்த்தகக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் கூறுகிறார்.
சீனாவின் கனிம உற்பத்தி மற்றும்...
பிரிஸ்பேர்ண் மற்றும் தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் புயல் காரணமாக ஆலங்கட்டி மழை பெய்துள்ளது. சனிக்கிழமை பிற்பகல் Esk State பள்ளியின் 150வது ஆண்டு விழாவைத் தாக்கிய ஆலங்கட்டி மழையில் ஒன்பது பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த ஒன்பது...
மெல்பேர்ணில் தொடர்ந்து வரும் குற்றச் செயல்கள் காரணமாக ஆயிரக்கணக்கான விக்டோரிய மக்கள் மாநிலத்தை விட்டு வெளியேறி வருவதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
விக்டோரியாவின் மக்கள் தொகை 2,000 குறைந்துள்ளதாகவும், 24,000க்கும் மேற்பட்டோர் குயின்ஸ்லாந்திற்கு குடிபெயர்ந்துள்ளதாகவும்...
ஆஸ்திரேலியாவில் பிரபலமான பியரான Little Creatures Little Hazy Lager, கேன்கள் "வெடிக்கக்கூடும்" என்ற கவலையின் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.
375 மில்லி பியர் கேன்கள் நியூ சவுத் வேல்ஸ், குயின்ஸ்லாந்து, விக்டோரியா மற்றும்...
நான்கு வயது முதலான சிறார்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குறிப்பிட்டு புத்த கோவிலின் தலைமை துறவி ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
மெல்பேர்ணில் நான்கு வார மாவட்ட நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்ட 70 வயது...
கிட்டத்தட்ட 3.5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் சிக்கல் நிறைந்த அல்லது ஆபத்தான சூதாட்டக்காரர்கள் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
இவர்களில், சுமார் 622,000 பேர் சூதாட்டத்திற்கு அடிமையாகியதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இது கடந்த ஆண்டை விட...
NZYQ குழு என்று அழைக்கப்படும் குழுவின் முதல் உறுப்பினர் நவ்ருவுக்கு அமைதியாக அனுப்பப்பட்டுள்ளார். இது நூற்றுக்கணக்கான குற்றவாளிகளை அந்த சிறிய பசிபிக் தீவுக்கு நாடு கடத்தும் அரசாங்கத்தின் திட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது.
புதிய ஒப்பந்தத்தின்...
இளம் மாணவர்களிடையே AI Chatbots மீதான ஆரோக்கியமற்ற உணர்ச்சிப் பிணைப்புகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
YouGov நடத்திய சமீபத்திய ஆய்வில், ஏழு ஆஸ்திரேலியர்களில் ஒருவர் AI Chatbot மீது காதல் கொள்ள முடியும்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...