Cinema

    ஜெயிலர் படத்தின் Second Single PROMO வெளியானது – இணையத்தில் வைரல்

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார்...

    மாவீரன் படக் குழுவுக்கு பாராட்டு தெரிவித்த இயக்குனர் ஷங்கர்

    'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகியுள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி...

    கதாநாயகனாக களமிறங்கும் விஜயின் மகன் 

    தளபதி என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் விஜய்க்கு ஜேசன் சஞ்சய் என்ற மகன் உள்ளார். இவரை ஹீரோவாக நடிக்க வைக்க இப்போதே சில இயக்குநர்கள் காய் நகர்த்தி வருகின்றனர். 22 வயதாகும் சஞ்சய்,...

    ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்து வெளியான அறிவிப்பு

    'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் தொடர்ந்து இரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு...

    AI வேண்டாம் என ஹாலிவுட்டில் மாபெரும் வேலைநிறுத்தம்

    மிகப்பெரிய திரையுலகமான ஹாலிவுட் படைப்பாளிகள் மாபெரும் வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். 40 ஆண்டுகளுக்குப் பிறகு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நடிகர், நடிகைகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை. அதற்காக 60,000க்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் ஒன்று சேர்ந்திருப்பது சிறப்பு. அவர்களின்...

    செல்வராகவனை இயக்கும் தனுஷ் – வெளியான தகவல்

    இயக்குனர் செல்வராகவன் நடிகரான பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிகின்றன. ஏற்கனவே சாணிகாகிதம், பகாசுரன், பர்ஹானா ஆகிய படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது. இந்த நிலையில் தனது தம்பி தனுஷ் இயக்கும் படத்தில் நடிக்கவும்...

    நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகர் விஜய்? – அதிர்ச்சியில் ரசிகர்கள்

    நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு...

    Latest news

    சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணப் பொதி

    போண்டி சந்திப்பில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் நடந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களுக்கு நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு ஒரு ஆதரவு தொகுப்பை...

    குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

    குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பவழக்கடலில் நகர்ந்து செல்வதால்...

    அவுஸ்திரேலியாவில் சத்திரசிகிச்சை செய்யப்போகின்றவர்களுக்கும் ஏற்படவுள்ள பிரச்சினை

    ஆஸ்திரேலியாவில் அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நேரம் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 2003-ம் ஆண்டு அறுவை சிகிச்சைக்காக நோயாளி 21 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்த நிலையில், தற்போது...

    Must read

    சிட்னியில் கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணப் பொதி

    போண்டி சந்திப்பில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் மாலில் நடந்த சோகத்தால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள்...

    குயின்ஸ்லாந்து மக்களுக்கு வானிலை எச்சரிக்கை

    குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பலத்த காற்று மற்றும் பலத்த மழை பெய்யும் என...