ஆஸ்திரேலியாவில் குடிவரவு பிரச்சினைகளில் தான் அதிக கவனம் செலுத்துவதாக பெடரல் நாடாளுமன்ற உறுப்பினர் கசாண்ட்ரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த இவர் கடந்த தேர்தலில் மெல்போர்ன் ஹோல்ட் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலாளர் கட்சியில்...
குயின்ஸ்லாந்து தாய், 02 சிறுவர்கள் மற்றும் குழந்தைகளின் பாட்டியும் காணாமல் போன நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் 03 மாநிலங்களுக்கு நீண்ட சுற்றுலா சென்று கொண்டிருந்த போது அவர்கள் காணாமல் போயுள்ளனர்.
27 வயதான டேரியன்...
விக்டோரியாவில் வசிப்பவர்களுக்கு 03 மில்லியன் முகக் கவசங்களை இலவசமாக விநியோகிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அடுத்த 04 முதல் 06 வாரங்களில், இந்த முகக் கவசங்களை கோவிட் பரிசோதனை மையங்கள் - சமூக...
அமைதியான போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கும், அவர்கள் தங்கள் குறைகளை கூறுவதை தடுப்பதற்கும் அவசரகாலச் சட்டத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதை ஐநா மனித உரிமைகள் பேரவை கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் நிபுணர்கள் அறிக்கையொன்றில்...
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.
இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கலப்...
தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின் முடிவின் படி, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோலியர்ஸ் மற்றும் அவ்ஃபிஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பின்படி, கொரோனா...
சீனாவின் பல்வேறு மாகாணங்களில் மீண்டும் கோவிட்-19 பரவல் தீவிரமாகியுள்ளதால் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியுள்ளது. அந்நாட்டின் சன்யா என்ற இடம் பிரசித்தி பெற்ற சுற்றுலத் தளமாகும். தெற்கு பகுதியில் உள்ள தீவு...
வங்க தேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கடந்த வெள்ளிக்கிழமை பெட்ரோல் விலையை உயர்த்தியுள்ளது. இந்த செய்தி வெளியானதும் மக்கள் போராட்டம் தொடங்கியது. தற்போது உயர்த்தப்பட்ட விலை வங்க தேச வரலாற்றில் இல்லாத...
இறுதி நிலை புற்றுநோய் இருப்பது போல் நடித்து மக்களை ஏமாற்றிய ஒரு பெண்ணுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பத்து வருடங்களுக்கும் மேலாக, Amanda Power என்ற பெண் தான்...
ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையம் (ACCC), எரிசக்தி சேமிப்பு பொருட்களை தவறாக விளம்பரப்படுத்தும் வணிகங்களை விசாரிக்கத் தயாராகி வருகிறது.
இந்த விசாரணை தொடர்பாக ஆஸ்திரேலிய நுகர்வோர்...