ஆஸ்திரேலியாவில் Optus Communications நிறுவனம் அதன் பயனர்கள் தங்கள் கணக்கின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்றுமாறு தெரிவிக்கிறது.
பாரிய சைபர் தாக்குதலுக்குப் பிறகு வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்ட சம்பவத்தையடுத்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Optus க்கு...
கொழும்பில் உள்ள நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயம் இலங்கையர்களுக்கான விசா நடைமுறை தொடர்பான கடவுச்சீட்டுத் தேவைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.
விசா நடைமுறையின்போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள், அசல் கடவுச்சீட்டை குடிவரவு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்த...
பணியாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்ட வரம்பற்ற வேலை நேர சலுகையை நீக்க ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி அடுத்த வருடம் ஜூன் 30ஆம் திகதி முதல்...
ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா (Tasmania) மாநிலத்தின் மேற்குக் கடற்கரையில் சுமார் 230 பைலட் வகைத் திமிங்கிலங்கள் (pilot whales) கரையொதுங்கியுள்ளன
அவற்றில் சுமார் பாதி மட்டுமே உயிருடன் இருப்பதுபோல் தெரிவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏறக்குறைய ஈராண்டுகளுக்குமுன் அந்தப்...
ஆஸ்திரேலியாவில் பொது விடுமுறை தினமான இன்றைய தினம் நாடு முழுவதும் உள்ள பல விமான நிலையங்களில் விமானங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மோசமான வானிலை காரணமாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள 03 ஓடுபாதைகளில் 02...
ஆஸ்திரேலியாவில் கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் மக்கள் தொகை 01 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவிட் தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதன் மூலம் புலம்பெயர்ந்தோர் நாட்டிற்கு திரும்பியதே இதற்கு முக்கிய...
ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சனின் விடுதி அறைக்குள் பாம்பு புகுந்ததால் சலசலப்பு ஏற்பட்டது.
லெஜெண்ட் லீக் கிரிக்கெட் தொடருக்காக இந்தியா வந்துள்ள மிட்செல் ஜான்சன் காலிஸ் தலைமையிலான அணியில் இடம்பெற்றுள்ளார்.
லக்னௌவில் அவரது விடுதி...
புலம்பெயர் தமிழர்கள் என்பது தற்போது புலம்பெயர் இலங்கையர் (Sri Lankan Diaspora) என்று இலங்கை ஒற்றையாட்சி அரசினால் மிக நுட்பமாக (Very subtle) மடைமாற்றம் செய்யப்பட்டு வருகின்றது. லண்டனில் ரணில் விக்கிரமசிங்க தமிழ்ப்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...