இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது.
ஹமாஸ் போராளிகள் இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை...
கோல்ட் கோஸ்ட் நகரம் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் தயாராக இருந்தால், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க விக்டோரியா அதிகாரிகள் தங்கள் உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் இருந்து விக்டோரியா மாநிலம்,...
கிட்டத்தட்ட 5 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஓய்வு காலத்தில் தங்கள் அன்றாடச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் போவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஃபைண்டர் இன்ஸ்டிடியூட் ஏறக்குறைய 1,000 பேரைக் கொண்டு நடத்திய ஒரு ஆய்வில், 23...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, விக்டோரியா மாநிலத்தில் 1,000க்கும் மேற்பட்ட பால்பண்ணை தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்க உள்ளனர்.
இந்த வேலை நிறுத்தத்திற்கு பல முன்னணி பால் நிறுவனங்களின் ஊழியர்கள் ஆதரவு...
மேற்கு ஆஸ்திரேலியாவில் திருத்தப்பட்ட துப்பாக்கி கட்டுப்பாடு சட்டங்கள் தொடர்பாக பொது ஆலோசனை தொடங்கியுள்ளது.
அதன்படி, ஒருவர் வைத்திருக்கக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்திய முதல் மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா மாறும்.
பொழுதுபோக்கிற்காக சுடும் வீரர்களுக்கு 05 துப்பாக்கிகளும்...
ஆன்லைன் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், உணவு விநியோகம் உள்ளிட்ட Uber சேவைக் கட்டணங்கள் 85 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று Uber ஆஸ்திரேலியா எச்சரித்துள்ளது.
அதன்படி,...
அமெரிக்கா சிகாகோவில் இருந்து தென்மேற்கே 65 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பகுதியில் கத்திக் குத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் 32 வயதுடைய முஸ்லிம் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். அத்துடன் குறித்த பெண்ணின்...
சிட்னியில் தண்டவாளத்தில் மரங்கள் விழுந்ததால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன
இதன்படி, கப்ரமட்டாவிலிருந்து கிரான்வில் மற்றும் பிளாக்டவுனில் இருந்து பென்ரித் வரையிலான புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் மணிக்கு 82 கிமீ வேகத்தில்...
ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான அதிகாரப்பூர்வ சந்திப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது.
உக்ரைன், ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, கத்தார், ஐக்கிய...
நியூ சவுத் வேல்ஸில் உள்ள இரண்டு குழந்தை பராமரிப்பு மையங்களில் குழந்தைகளைத் தாக்கிய சம்பவங்கள் தொடர்பாக இரண்டு குழந்தை பராமரிப்பு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவங்கள்...