கட்டாரில் இடம்பெற்று வரும் உலகக் கிண்ண உதைபந்து திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அந்தவகையில், நாளை நடைபெறவுள்ள 3-வது இடத்திற்கான போட்டியில் குரோசியா- மொராக்கோ அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அத்தோடு, நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்...
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
பிரிஸ்பேன், ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள அணி எல்கர் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட்...
நியூசிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் கேன் வில்லியம்சன், டெஸ்ட் அணித் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.
அதன்படி அந்த பொறுப்பு டிம் சவுதிக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேன் வில்லியம்சன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் எஞ்சிய போட்டிகளுக்கு தலைவராக...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் மொரோக்கோ அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி பிரான்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 5ஆவது மற்றும்...
உலகக்கிண்ண உதைபந்து தொடரில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.
இந்நிலையில் பிபா உலகக்...
உலக்கிண்ண உதைபந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி...
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி தற்போது நிறைவுக்கு வந்துள்ளது.
இந்த போட்டியில் குரோஷியா அணியை 3-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி ஆர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
போட்டியில் 34, 39 மற்றும்...
தமிழ்நாட்டின் பாரம்பரிய உடையை உடுத்தி அதன் புகைப்படத்தைச் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் ஜடேஜா.
பிரபல கிரிக்கெட் வீரரான ஜடேஜா, இந்திய அணிக்காக 60 டெஸ்ட் போட்டிகள், 171 ஒருநாள், 64 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார்....
பெண்கள் மீண்டும் பணியில் சேர உதவும் வகையில் மானியங்களை வழங்க குயின்ஸ்லாந்து அரசு திட்டமிட்டுள்ளது.
அதன்படி, குறைந்தது 6 மாதங்களாவது வேலையில்லாமல் இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட...
பொது இடங்களில் புர்கா மற்றும் பிற முகத்தை மூடும் ஆடைகளை தடை செய்ய வேண்டும் என்று செனட்டர் பவுலின் ஹான்சன் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்தில் முன்மொழிந்துள்ளார்.
அவர்...
ஆஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதியில் முக்கிய வருவாய் ஈட்டித் தரும் கனிமங்களாகக் கருதப்படும் முக்கியமான கனிமங்கள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யத் தயாராகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் முக்கியமான கனிமத் துறையில் முதலீடு...