Newsஇலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே இயங்கும்!

-

இலங்கையில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் இனி வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே இயங்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாட்டின் தொழிலாளர் ஆணையர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முதல் திங்கள் முதல் வியாழக்கிழமை வரை மட்டுமே அரசாங்க அலுவலகங்கள் இயங்கும் என அறிவித்த அவர், மக்கள் வெள்ளிக்கிழமையன்று அலுவலகங்களை நாடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

Latest news

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...

விக்டோரியா காட்டுத்தீயால் முற்றிலுமாக துண்டிக்கப்பட்ட நகரத்திற்கான நீர் விநியோகம்

விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது . காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...

இந்தியாவில் பரவிவரும் வைரஸ் தொற்று – பல விமான நிலையங்கள் பரிசோதனை

இந்தியாவில் நிபா வைரஸ் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து , பல ஆசிய நாடுகள் விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளன. நிபா வைரஸ் என்பது பழ வௌவால்களால்...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...

பழைய ஐபோன்களுக்கு Triple-0 பாதிப்பு

Triple-0 உட்பட, சில பழைய ஆப்பிள் போன்கள் தொலைபேசி அழைப்புகளைப் பெறவோ அல்லது செய்யவோ தவறிவிடக்கூடிய ஒரு சிக்கலை விசாரித்து வருவதாக டெல்ஸ்ட்ரா அறிவித்துள்ளது. iOS 16.7.13...

மீண்டும் கண்டுபிடிக்கப்பட்ட போலி Botox பொருட்கள்

முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகும், போலி Botox பொருட்கள் ஆஸ்திரேலியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவதாக சிகிச்சை பொருட்கள் நிர்வாகம் (TGA) வெளிப்படுத்தியுள்ளது. சமீபத்திய எச்சரிக்கையின்படி, போலி...