எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி! அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். 9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.
விக்டோரியா மாகாணத்தில் தொழிற்பயிற்சி படிக்கும் பயிற்சியாளர்களுக்கு அவர்களின் கார்களை இலவசமாக பதிவு செய்வதற்கான புதிய திட்டத்தை விக்டோரியா மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்காட் மொரிசனின் ஆட்சிக் காலத்தில் சுகாதாரம் மற்றும் வைத்தியசாலைத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான கணக்காய்வு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.