Newsசைக்கிளில் அரசியல் பேச்சு - இந்தோனேசிய, ஆஸ்திரேலியத் தலைவர்களுக்கு குவியும் பாராட்டு

சைக்கிளில் அரசியல் பேச்சு – இந்தோனேசிய, ஆஸ்திரேலியத் தலைவர்களுக்கு குவியும் பாராட்டு

-

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் ஆன்டனி ஆல்பனீசி, இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடன் சைக்கிளோட்டிக் கொண்டே இருதரப்பு உறவைப் பற்றிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களின் படங்களும் காணொளிகளும் இணையவாசிகளின் பாராட்டைப் பெற்றுள்ளன.

போகோரில் (Bogor) உள்ள இந்தோனேசிய அதிபர் மாளிகையில் விடோடோ, ஆல்பனீசிக்கு சைக்கிளை அளித்தார்.

அவர்கள் இருவரும் தங்கள் மேல் அங்கியைக் கழற்றிவிட்டு, தலைக்கவசம் அணிந்து, மாளிகையைச் சுற்றி சைக்கிளில் வலம் வந்தவாறே இருதரப்பு விவகாரங்களைக் கலந்துபேசினர்.

வித்தியாசமான இவர்களின் உரையாடல் இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்தது.

ஆரோக்கிய வாழ்க்கைமுறையை ஊக்குவித்த தலைவர்களுக்குப் பலர் பாராட்டுத் தெரிவித்தனர்.

https://www.instagram.com/p/CedCHmCjQez/?utm_source=ig_embed&ig_rid=6306e6c5-af08-4af5-977c-8ef98028919c

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...