Breaking Newsஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு - தீவிரமடையும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் 32 ஆண்டுகளில் இல்லாத அளவு பாதிப்பு – தீவிரமடையும் அபாயம்

-

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் தீவிரமடைந்து மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த கூடும் என நிதியமைச்சர் ஜிம் சாமர்ஸ் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் நெருக்கடி – உலகளாவிய விநியோகத்தில் இடையூறு உள்ளிட்ட பல காரணிகளால் பணவீக்கத்தை எதிர்பார்க்க முடியாது என்று அமைச்சர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் 32 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த நாட்டின் பணவீக்கம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக புள்ளிவிபரவியல் பணியகம் இன்று அறிவித்துள்ளது.

இது கடந்த மே மாதம் 5.1 சதவீதமாக இருந்தது. 1990 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவில் அதிகபட்ச பணவீக்க விகிதம் 6.9 சதவீதமாக பதிவு செய்யப்பட்டது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவின் நுகர்வோர் விலைக் குறியீடு 6.1 சதவீதம் உயர்ந்துள்ளதாக புள்ளிவியல் அலுவலகம் அறிவித்துள்ளது.

Latest news

Smart சாதனங்களுக்கு புதிய சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் அரசாங்கம்

Consumer-grade, Smart சாதனங்களுக்கு லேபிளிங் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்துறை அமைச்சகம் தயாராகி வருகிறது. Smart சாதனங்களுக்கான புதிய லேபிளிங் திட்டம், மக்கள் வீட்டில் பயன்படுத்தும் சாதனங்களின் சைபர்...

அமெரிக்காவின் மிகப்பெரிய கூட்டாளிகளில் ஒன்றின் மீது டிரம்ப் விதித்த வரிகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 30 சதவீத வரியை அறிவித்தார். இது...

ஜப்பான் பொறியியலாளர்களின் புதிய உலக சாதனை

மக்களிடையே இணைய பயன்பாடு அதிகரித்து வருகிறது. இணைய வேகத்தை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வரும் நிலையில், 2G யில் தொடங்கிய இணைய சேவை, 3G,...

NSW-ல் வேட்டையாடச் சென்றபோது காலில் சுடப்பட்ட 9 வயது சிறுவன்

வேட்டையாடும் பயணத்தின் போது சுடப்பட்டதாகக் கூறப்படும் ஒரு குழந்தை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 7.15 மணியளவில், தொலைதூர NSW இல் உள்ள Bourke-இல் இருந்து வடக்கே...