இலங்கையிலிருந்து டுபாய் நோக்கி பயணிக்க தயாராக இருந்த ஸ்ரீலங்கன் விமான நிலையத்தில் கேல்பேஸ் போராட்டக்காரர் ஒருவர், குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டனிஸ் அலி என்பவரே விமானத்தின் உள்ளே வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த...
இலங்கையில் குரங்கு அம்மை நாட்டில் பரவும் பாரிய அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஒரு சில நாடுகளில் மாத்திரமே குரங்கு அம்மை நோயின் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் செயலாளர்...
" முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாட்டில் பதுங்கி -தலைமறைவாகவில்லை , அவர் சட்டப்பூர்வமாகவே வெளிநாடு சென்றுள்ளார்." - என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு...
யாழ்ப்பாணத்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற இளைஞன் பெருமை சேர்த்துள்ளார்.
படகில் ஆஸ்திரேலிய வந்து கடற்படை உத்தியோகத்தராகி தன் பெற்றோருக்கும் ஏனைய புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் தமிழ் இளைஞன் ஒருவர் பெருமை சேர்த்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருக்கு ஆஸ்திரேலியாவுக்கு 8 வயதில்...
அரச தலைவர் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்கும் மக்கள் வழங்கிய ஆணை இரத்தாகி விட்டது என்றும் உடனடியாக தேர்தலை நடத்துமாறும் முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சிங்கள இணையத்தளம் ஒன்றுக்கு...
இலங்கையில் கொவிட்-19 தொற்று பரவியுள்ள நிலையில், முகக் கவசம் அணிவது தொடர்பான விதிமுறைகளை சுகாதார அமைச்சு திருத்தியுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணரத்ன பொதுக்கூட்டங்களின் போதும், பொது இடங்களிலும் முகக்கவசம் அணிவது...
ஸ்கேம் வகையைச் சேர்ந்த பல்வேறு மோசடிகளால் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட 300 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவான 139 மில்லியன் டொலர்களுடன்...