இலங்கையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி வாரம் மூன்று நாட்கள் மட்டுமே...
ஆஸ்திரேலியாவில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது.
ஆஸ்திரேலியாவில் உள்ள மில்துரா நகரத்தில் நேற்று முன்தினம் வானம் இளஞ்சிவப்பு நிறமாக காட்சியளித்தது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். இது...
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அனைத்து கட்சி அரசாங்களம் நியமிக்கப்படும் என்று சிங்கள நாளேட்டின் இணையத்தளம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைத்து நாடாளுமன்றத்தில்...
ஆஸ்திரேலியாவின் விக் மெட்ரோ அணியில் தமிழ் வீரர் ஒருவர் இடம்பிடித்துள்ளார்.
ஐங்கரன் ஆதித்தன் என்ற தமிழ் இளைஞரே இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விக்டோரியா கிரிக்கெட் அணிக்காக இளைஞர்களை உள்வாங்கும் திட்டத்திற்கு அமைய, விக் மெட்ரோ அணியில் 20...
கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது படையினர் நடத்திய தாக்குதலில் காயமடைந்தோரை ஏற்றிச் செல்வதற்காக விரைந்த அம்புலன்ஸ் வாகனங்களை படையினர் தடுத்து நிறுத்தியதனையடுத்து அனைத்துலக நாட்டு தூதரகங்களிடம் போராட்டக்கார்கள் உதவி கேட்டதாக...
UN Resident Coordinator to Sri Lanka Hanaa Singer-Hamdy has expressed grave concerns over the attack on protesters by armed forces in Colombo today.
In a...
போராட்டக்காரர்களை அடக்கும் திறன் இருந்தும் கோட்டாபய ராஜபக்ச அவ்வாறு செய்யவில்லை என்றும் ஆனால், ரணில் பதவியேற்று 24 மணி நேரத்தில் தனது கைவரிசையை காட்டி விட்டார் என்று சிறிலங்கா இராமஞான மகா நிகாயத்தின்...
இலங்கை அரசாங்கத்தின் புதிய அமைச்சரவையின் பதவிப் பிரமாணம் தற்போது இடம்பெற்று வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகிறது.
முன்னதாக இலங்கையின் 27 ஆவது பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை...