ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.
எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.
2021ஆம் ஆண்டு ஜூன்...
குரங்கு அம்மை நோய்க்கு புதிய பெயர் வைக்க உலக சுகாதார மையம் முடிவு செய்துள்ளது. ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயால் இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குரங்கு அம்மை...
இந்திய மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி, அந்நாட்டில் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காகநேற்று மாலை இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் மம்முட்டியை இலங்கை சுற்றுலா சபையின் தலைவர்...
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வசிப்போரின் உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விசேட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
இதற்காக இலங்கையில் புலம்பெயர்ந்தோர் காரியாலயம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
நாட்டை மீட்பதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களில் ஒன்றாக...
ஆஸ்திரேலியாவில் உள்ள உயர் பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இலங்கை மாணவி அதி உயர் விருதை பெற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் வேதியியலுக்கான அதியுயர் விருதை பாக்ய தர்மசிறி என்ற இலங்கை மாணவி பெற்றுள்ளார்.
அவர் தனது PHDக்காக சமர்ப்பித்த ஆய்வுக்காக...
ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் ஸ்கொட் மோரிசன் (Scott Morrison) இரகசியமான முறையில் தன்னைப் பல அமைச்சர்நிலைப் பதவிகளுக்கு நியமனம் செய்துகொண்டமை தெரியவந்துள்ளது.
இது குறித்துத் தற்போதைய பிரதமர் ஆண்டனி ஆல்பனீசி (Anthony Albanese) அதிர்ச்சி...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது, தாய்லாந்தில் தங்கியுள்ள நிலையில் அவர் சிங்கப்பூரிலிருந்து பிரத்தியேக ஜெட் விமானம் மூலமே தாய்லாந்தின் பெங்கொக்கிற்கு சென்றுள்ளார்.
இதற்கான பணம் இலங்கை அரசாங்கத்தினால் செலுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர்...
ஆஸ்திரேலியாவில் அதிக கார் திருட்டுகள் நடக்கும் நகரமாக குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிரிஸ்பேன் நகரம் மாறியுள்ளது.
சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த 2021 ஆம் ஆண்டில், 15,800 க்கும் மேற்பட்ட கார் திருட்டுகள் அங்கு பதிவாகியுள்ளன.
15,353 கார்...