ஆஸ்திரேலியா குழந்தைப் பால்மாவை அமெரிக்காவுக்கு அனுப்புவது குறித்து அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
அமெரிக்காவில் குழந்தை உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள வேளையில் அத்தகைய பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் நிர்வாகத்துடன் ஆஸ்திரேலிய அரசாங்கம் நெருக்கமாகச்...
ஒரே நாளில் செவிரோடொனெட்ஸ்க் நகரின் பாதி பகுதியை ரஷிய படைகள் கைப்பற்றிவிட்டதாக அந்த நகரின் மேயர் ஒலெக்சாண்டர் ஸ்ட்ரைக் தெரிவித்துள்ளார்.
24 மணி நேரமும் நடந்து வரும் குண்டு வீச்சுக்கு மத்தியில் நகரில் சுமார்...
கிழக்கு உக்ரேனில் உள்ள ஓர் ஊரை வெடிகுண்டுகளால் தாக்கிய குற்றத்திற்காக ரஷ்ய ராணுவ வீரர்கள் இருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் பதினொன்றரை ஆண்டுச் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
ரஷ்ய ராணுவ வீரர்களின் போர்க் குற்றங்களுக்கு உக்ரேனில் 2ஆவது...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சூதாட்ட நிறுவனமான Crown Resortsக்கு 80 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியாவின் சூதாட்ட, சூதாட்டத்தளக் கட்டுப்பாட்டு ஆணையம் Crown மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற மாதம் தெரிவித்திருந்தது.
2012க்கும்...
ஆப்பிரிக்கக் கண்டத்துக்கு வெளியே உள்ள நாடுகளுக்குக் குரங்கம்மை பெரிய அளவில் பரவுவதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு என்று உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
நோய்க்கான அறிகுறிகள் இல்லாதவர்களிடமிருந்து நோய் பரவுமா என்பது குறித்து இன்னமும் தெளிவான...
பசிபிக் தீவு நாடுகளைக் கவர்வதில் சீனாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் போட்டி நடக்கிறது.
ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங், ஃபிஜி தலைவர்களைச் சந்தித்திருக்கிறார்.
சந்திப்பு பிரமாதமாக அமைந்ததாக பிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமராமா (Frank Bainimarama) கூறினார்.
இருநாட்டுக்கும்...
பண்டாரகம, அட்டலுகமவில் 9 வயது சிறுமியை கொலை செய்த பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
29 வயதான இரு பிள்ளைகளின் தந்தையொருவரே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை...
இந்தோனேஷியாவில் 42 பேருடன் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில், 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும், காணாமல் போன 25 பேரை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சுலாவேசி மாகாணத்தின் தலைநகரான மகஸ்ஸரில் இருந்து சென்ற...