கடந்த மூன்று வாரங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்ட சுமார் 350 இலங்கை அகதிகள், நடுக்கடலில் வழி மறித்து இலங்கைக் கடற்படையினரால் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் ஆட்சி மாற்றம் இடம்பெற்றதையடுத்து இந்த நடவடிக்கை அதிகரித்துள்ளது.
ஒரு படகு ஆஸ்திரேலியாவைச் சென்றடைந்தபோதும்...
ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கால நிலை மாறுபாடு காரணமாக 2030 ம் ஆண்டிற்கும் கார்பன் வெளியிடப்படும் அளவு 43 சதவீதம் குறைக்கப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதி அளித்துள்ளார்.
முந்தைய அரசுகள்...
விரைவில் இலங்கை முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது.
கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது,...
கொரோனா பெரும் தொற்றால் 2022 ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் 15,000 பேர் வரை உயிரிழக்க நேரிடலாம் என மருத்துவத்துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அதே சமயம் நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதற்கு மேலும் அதிகரிக்கலாம்...
மேற்கு ஆஸ்திரேலியாவின் அகதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Yongah Hill குடிவரவு தடுப்புமுகாமிலிருந்த குறித்த இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி மரணமடைந்துள்ளார்.
துருக்கிய பின்னணி கொண்ட 32 வயது இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இளைஞர் துருக்கிக்கு...
அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
பொது நிருவாக, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இந்த சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கிலேயே விடுமுறை வழங்க முடிவு...
இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண ஆஸ்திரேலியா உள்ளிட்ட Quad நாடுகள் அதிக பங்களிப்பை வழங்க வேண்டும் என அமெரிக்காவின் வௌியுறவு தொடர்பிலான செனட் குழு (Senate Foreign Relations...
அமெரிக்காவில் குடியேற்றவிதிகளை ட்ரம்ப் கடுமையாக்கி வருகிறார். சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்தி வருகிறார்.
மேலும் மாணவர்களின் போராட்டம் உட்பட பல்வேறு காரணங்களால் வெளிநாட்டு...
சூரிய குடும்பத்தில் ஏராளமான விண்கற்கள் இருக்கின்றன. இவற்றில் எது? எப்போது பூமி மீது மோதும் என்பதை கணிக்க முடியாததாக இருக்கிறது. இருப்பினும் இந்த ஆபத்தை தவிர்க்க...
இந்த நீண்ட வார இறுதியில் ஆஸ்திரேலியர்களின் செலவு கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆஸ்திரேலியர்கள் கஃபேக்கள் மற்றும் உணவகங்களுக்குச் செல்வதற்காக கூடுதலாக $98.4 மில்லியன் செலவிடுவதாக ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
தொடர்ந்து 4...