ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத் தலைநகர் சிட்னியில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ச்சியாகப் பெய்துகொண்டிருக்கின்ற நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. வெள்ள அபாயம் இருப்பதால் அந்தப்...
வரிகளை குறைப்பதாக தேர்தலின் போது அளித்த வாக்குறுதியில் எந்த மாற்றமும் இல்லை என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் வலியுறுத்தியுள்ளார்.
அப்போது முந்தைய தாராளவாதக் கூட்டணி அரசு இயற்றிய சட்டங்களின்படி, அந்தச் சட்டங்கள் 2024ஆம் ஆண்டு...
ஆஸ்திரேலிய எதிர்க்கட்சியான லிபரல் கூட்டணி நவம்பர் 26ம் திகதி நடைபெறும் மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைத்து பொதுப் போக்குவரத்து சேவைக் கட்டணங்களையும் குறைப்பதாக உறுதியளிக்கிறது.
அதன்படி, ரயில்-பஸ் கட்டணம், டிராம்கள் உள்ளிட்ட அனைத்து...
லோடஸ் டவர் எனப்படும் தாமரைக் கோபுரத்தில் இருந்து ஸ்கை டைவிங் எனப்படும் அந்தரத்தில் பாய்ந்து விளையாடும் சாகச விளையாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் தாமரைக் கோபுர உச்சியில் இருந்து பங்கி ஜம்ப் எனப்படும் இரும்புக்...
ஆஸ்திரேலியாவில் ஆண்களை விட பெண்கள் சம்பளம் இன்றி பல்வேறு சேவைகளில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது.
புள்ளிவிவரப் பணியகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வீட்டுச் சேவை - குழந்தை பராமரிப்பு - பெரியோர் பராமரிப்பு மற்றும் பல்வேறு தன்னார்வச்...
மெல்போர்ன் ரயில் நிலையத்திற்கு அருகில் இளைஞர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கிய மேலும் 04 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர்.
Lilydale புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள Maroondah நெடுஞ்சாலைக்கு அருகில் நேற்று நள்ளிரவு...
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கோவிட்-19 இதயத்தை சேதப்படுத்துவதாகக் கண்டறிந்துள்ளனர்.
கோவிட் இன்ப்ளூயன்ஸா போன்றது அல்ல என்பதை அவர்கள் காட்டியுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவில் புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள், இறப்புகள் மற்றும்...
ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் நிலவில் செடிகளை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவலட வெளியாகியுள்ளது.
அவர்கள் 2025ஆம் ஆண்டுக்குள் நிலவில் செடிகளை வளர்க்கத் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டம் எதிர்காலத்தில் நிலவில் மனிதச் சமூகம் வாழ்வதற்கு வகைசெய்யும் என்று...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...