ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவத்திற்கு உதவுவதற்காக அந்நாட்டைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் போர்க்களத்தில் குதித்தனர். அவர்களில் பெரும்பாலானோர் ஆயுதங்களை கையாள்வதில் பயிற்சியும், அனுபவமும் இல்லாதவர்களாக உள்ள நிலையில், அவ்வாறு புதிதாக உக்ரைன்...
இலங்கையை நெருக்கியுள்ள பொருளாதார சிக்கலுக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகரில் குவிந்து, அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர்....
ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் உலக நாடுகளுக்கான இந்த வருடத்திற்கான பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிட்டுள்ளது. இதில் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் அடிப்படையில் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது.பாஸ்போர்ட் மூலம் விசா இல்லாமல் மற்றும் அந்த நாட்டிற்குச் சென்ற...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயால், 6 ஆயிரத்து 555 ஏக்கர் நிலங்கள் தீயில் எரிந்து சேதமடைந்து உள்ளன. இந்த காட்டுத்தீ சாலையில் இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்களை சேதப்படுத்தியுள்ளது. கடந்த இரு...
சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹின்சின்புரூக்கில் உள்ள வீடொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
தீயை அணைக்க வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 5...
காலிமுகத்திடல் மற்றும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் முகாமிட்டிருந்த போராட்டக்காரர்களை, பாதுகாப்புப் படையினரின் சீருடைகளுக்கு நிகரான சீருடை அணிந்திருந்த வெளி தரப்பினரே தாக்கியதாக சந்தேகம் நிலவுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...
சிங்கப்பூரில் தற்பொழுது தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்த மாத இறுதியில் சவுதி அரேபியாவுக்கு புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
சவுதியில் சில வாரங்கள் தங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி, ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில்...
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இந்திய இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயிருந்த இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் ராகுல் சிங் என்ற இந்தியப் பின்னணிகொண்ட 19 வயது இளைஞன்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...