Sydney ஆஸ்திரேலியா - நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

-

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடைபெறுகின்ற ‘தமிழ் ஊக்குவிப்பு போட்டி 2022’, விக்டோரியா மாநிலத்தில் வருகின்ற ஜூலை / ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ளது.

எழுத்தறிவுப் போட்டிகள் – மெல்பேர்ன் நகரின் நான்கு திசைகளிலும் அமைந்த ஐந்திற்கு மேற்பட்ட பரீட்சை நிலையங்களில் (Dandenong, Mulgrave, Mill Park, Narre Warren, Brimbank , etc) நடைபெறவுள்ளது.

இளைஞர் பிரிவுக்கான எழுத்தறிவுப் போட்டி – 03 ஜூலை (ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்)

ஏனைய பிரிவுகளுக்கான எழுத்தறிவுப் போட்டிகள் – 07 ஆகஸ்ட் (காலை)

கடந்த ஆண்டுகளுக்கான வினாத்தாள்களைப் பெற https://www.tamilcompetition.org.au/past-papers

உங்கள் விண்ணப்பங்களை இணையவழி சமர்ப்பிக்க https://www.tamilcompetition.org.au/comp/login

தொடர்புகளுக்கு:
0413 734 724 , 0411 085 177 , 0403 474 145, 0470 689 158, 0429 120 973, 0403 215 723, 0431 217 485

‘தமிழ்ப் பணியில் இருபத்தெட்டு வருடங்கள் – புலம்பெயர் தேசத்தில் தமிழ் ஊட்டலை ஊக்குவிப்போம்’

Latest news

ஆபத்தான வைரஸ் பற்றி NSW குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை

நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் முழுவதும் ஆபத்தான வைரஸ் பரவி வருகிறது. உள்ளிழுத்தல் மற்றும் வெளியேற்றம் மூலம் பரவும்...

பல குயின்ஸ்லாந்து பிராந்தியங்களில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது

பிரிஸ்பேன் உட்பட குயின்ஸ்லாந்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை வரலாறு காணாத மதிப்பை பதிவு செய்துள்ளது. ஒரு லீற்றர்...

ஆஸ்திரேலியாவில் பணவீக்கம் மீண்டும் 5.2% உயர்வு

அவுஸ்திரேலியாவில் 04 மாதங்களாக குறைந்திருந்த பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. புள்ளிவிபரப் பணியகம் இன்று வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகளின்படி, ஆகஸ்ட்...

விக்டோரியாவின் பிரீமியர் பதவிக்கு கடுமையான போராட்டம் – ஜெசிந்தா ஆலன் முன்னிலையில்

இன்று மாலை 5.00 மணிக்குப் பின்னர் காலியாகவுள்ள விக்டோரியா பிரீமியர் பதவிக்கு விக்டோரியா தொழிலாளர் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கு இடையே கடும் மோதல்...

குயின்ஸ்லாந்து Go Card வைத்திருப்பவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

குயின்ஸ்லாந்தின் பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கான புதிய ஸ்மார்ட் டிக்கெட் முறையை அறிமுகப்படுத்துவதற்கு முன், GO கார்டு பயனர்கள் தங்கள் நிலுவைகளை திரும்பப் பெறுமாறு...

மேற்கு ஆஸ்திரேலியா போலீஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் உள்ள சிரமங்கள்

மேற்கு அவுஸ்திரேலியாவில் பொலிஸ் சேவைக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டவர்கள் விசா பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரியவந்துள்ளது. புதிய ஆட்சேர்ப்பின் கீழ்,...