ஆஸ்திரேலியாவில் பல வாரங்களாக உயர்ந்திருந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை மீண்டும் குறையத் தொடங்கியுள்ளது.
நல்ல வானிலை மற்றும் போதுமான விநியோகம் இதற்குக் காரணம் என்று சந்தை அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
குறிப்பாக கடந்த காலத்தில் அதிக...
இலங்கை கடற்படைக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் 450 மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியுள்ளது.
கடற்படை நடவடிக்கைகளுக்கான நன்கொடையாக இந்த எரிபொருள் கையிருப்பு பெற்றதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கை விமானப்படைக்கு...
அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கான சீனக் கப்பலின் வருகையை உடனடியாக மீள்பரிசீலனை செய்யுமாறு இலங்கை விடுத்த கோரிக்கைக்குச் சீனத் தூதரகம் இன்னும் பதில் வழங்கவில்லை.
பீஜிங்குடன் ஆலோசனை நடத்தி, பதில் தருவதாக சீனாவின் தூதுவர் இலங்கையின் ஜனாதிபதி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அவருடைய பாணியிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கின்ற முதலாவது தேங்காயை உடைத்து இருக்கின்றாரென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் வடமாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார்.
ஜனநாயக...
சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீ மற்றும் புகை வெளியேறியதால் விமானம் தாமதமானதென குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
QF91 விமானம் இன்று...
ஆஸ்திரேலியாவில் 40 போலி கல்வி இணையதளங்களை அணுக மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த இணையதளங்களில் சில மாதத்திற்குள் சுமார் 450,000 பேர் அணுகியுள்ளதாக கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கூறினார்.
மாணவர்களை குற்றச் செயல்களில்...
மெல்போர்ன் பிரஸ்டன் பகுதியில் உள்ள பல கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
எப்படியிருப்பினும் தீயணைப்பு வீரர்களினால் தீ அணைக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 03 மணியளவில் மர தளபாடங்கள் கடை மற்றும் அதனை...
சர்வகட்சி அரசாங்கத்திற்கான அரசியல் கட்சிகளுடனான கலந்துரையாடலின் போது ஒவ்வொரு தரப்பினரும் முன்வைத்த யோசனைகள் பங்குபற்றிய அனைத்து கட்சிகளுடனும் பகிர்ந்து கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் (08) முன்மொழிவுகள் வழங்கப்படும்...