ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தில் சிக்கிய காருக்குள் இருந்த 72 வயது மூதாட்டியை பொலிஸார் பத்திரமாக மீட்டனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் காரை விட்டு வெளியேற...
இலங்கைக்கான ஆஸ்திரேலியாவின் அடுத்த உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்ஸை ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் நியமித்துள்ளார்.
டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்டீபன்ஸ் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறையின் மூத்த தொழில்...
ஆஸ்திரேலியாவில் ரத்னசிங்கம் பரமேஸ்வரன் என்ற 48 வயதான தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை NSW, Regents Park இல் தூக்கத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
12 வருடங்களுக்கும் மேலாக தனது அப்பாவைப் பார்க்காத நிலையில்...
எரிபொருள் வரிசையில் கறவை மாட்டினை இளம் விவசாயி ஒருவர் கட்டிய சம்பவம் ஒன்று தம்புள்ள நகரில் இடம்பெற்றுள்ளதாக 'லங்காதீப' இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தம்புள்ளையில் உள்ள அதுபாறை...
ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து மழை பெய்வதால் சிட்னி நகரின் வடபகுதியில் திடீர் வெள்ளம் ஏற்படு அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலம் முழுதும் ஆறுகள் கரைகளை உடைத்துப்...