தமிழக தலைநகர் சென்னையில் கடந்த இரு வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை தவிர்க்கும் பொருட்டு மக்கள் கூடும் இடங்களில் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என...
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளவில் வெளியான படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் மறைந்த நல்லாண்டி டைட்டில் ரோலில் நடித்து விமர்சன ரீதியாகப்...
ஆப்கானிஸ்தானில் பாடி பில்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாளொரு நடைமுறையும், பொழுதொரு விதிமுறையுமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில்...
2021ல் நாட்டில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வேரியன்ட் இன்னும் மக்களிடையே தொடர்ந்து கோவிட் தொற்றை பரப்பி வருகிறது. ஒமைக்ரான் பல பிறழ்வுகள் மற்றும் உட்பிரிவுகளுடன் நாட்டில் மிகவும் பரவலாக காணப்படுகிறது மற்றும் தற்போது வரை...
சிக்கனப் பிரிவுப் பயணிகள் விமானத்தில் உறங்கவும் ஓய்வெடுக்கவும் Air New Zealand நிறுவனம் அறைகளைத் (Sleeping Pods) தயார்செய்கிறது. இப்பிரிவுப் பயணிகளுக்கு ஓய்வெடுக்கும் அறைகளை வழங்கும் உலகின் முதல் விமான நிறுவனம் இதுவே.
விமானத்தில்...
மெல்பர்னில் பணவீக்கம் அதிகரிப்பின் காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை மிக கடுமையாக அதிகரித்துள்ளது. சாமாணியர்கள் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அரசாங்க உதவியுடன் தொண்டு நிறுவனங்கள் இலவசமாகத்...
காலரா நோய் பரவல் காரணமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இன்று முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் உத்தரவிட்டுள்ளார்.
காரைக்காலில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு நோயாளிகள் எண்ணிக்கை...
திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் கமல் ஹாசனின் மகளும், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட ஸ்ருதி ஹாசன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு PCOS பிரச்னை இருப்பது குறித்து...