பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.
இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி...
பிரெஞ்சுக் கடற்படைக் குழுமத்துடன் பெரிய இழப்பீட்டுத் திட்டத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை.
நியாயமான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள, பிரெஞ்சு நிறுவனம்...
மெல்பேர்னில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயார் ஒருவர் அகால மரணமடைந்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை இந்தச் சம்பவம் மெல்பேர்னில் தமிழர்கள் செறிந்து வாழும் dandenong பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பொரிந்தாஸ் சுதார்சினி (வயது 36)...
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டு அணியுடன் 3 டி20, 5 ஒருநாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
அந்த வகையில் கடந்த 7-ம் தேதி இலங்கை -...
ஜப்பான் ஈராண்டு நீடித்த COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இன்றுமுதல் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கிறது.
எனினும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கொரோனா அபாயம் குறைவாக உள்ளதாய்க் கருதப்படும் சில நாடுகளிலிருந்து மட்டுமே...
சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள்...