பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.
பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது
இவ்வாறு காணாமல்...
சிட்னி சர்வதேச விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த குவாண்டாஸ் விமானத்தில் திடீரென புகை வெளியேறியதால் பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தீ மற்றும் புகை வெளியேறியதால் விமானம் தாமதமானதென குவாண்டாஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
QF91 விமானம் இன்று...
Hi Mum என அழைக்கப்படும் சைபர் மோசடியால் ஆஸ்திரேலியர்கள் இதுவரை சுமார் 02 மில்லியன் டொலர்களை இழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கு தெரியாத தொலைபேசி எண்ணில் இருந்து வாட்ஸ்அப் குறுந்தகவல் அனுப்பப்பட்டு அதில் அவர் தனது...
பல வருடங்களாக ஆஸ்திரேலியாவில் பெரும் துயர்ங்களை அனுபவித்த இலங்கை தமிழ் குடும்பத்திற்கு ஆஸ்திரேலியாவில் வாழ்வதற்கான நிரந்தர வதிவிட விசா வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வந்த படகு மூலம் நடேசன் முருகப்பன் மற்றும் பிரியா நடேஸன்...
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம், போகியில் உளள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலையில் பயங்கர துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் குண்டு பாய்ந்து, உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மேலும்...
தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது.
ஆசியப்...
ஆஸ்திரேலியாவில் வட்டி விகித உயர்வு மூலம் 100,000 ஆஸ்திரேலியர்கள் வேலை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது அடுத்த ஓரிரு வருடங்களில் நடக்கும் என்று ஆஸ்திரேலிய சமூக சேவைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
வீட்டு வாடகை...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...