உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவி வரலாறு காணாத தாக்கத்தை கொரோனா வைரஸ் தொற்று நோய் ஏற்படுத்தி விட்டது. கொரோனா...
ஒரு அறிவியல் புனைகதை திரைப்படம், யதார்த்தமாக மாறினால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு நிகழ்வை நிகழ்த்தும் முயற்சியில் இறங்கியுள்ளது ஜப்பான். பூமியைத் தாண்டி செவ்வாய் மற்றும் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஜப்பான்...
ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித்தருவதாக கூறி தமிழர்கள் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் சிவகங்கையில் 90 க்கும் மேற்பட்டோரிடம் 60 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த நபரிடம் பொலிஸார் தீவிர விசாரணை...
இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டமைக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு, இனியும் பிரிந்து செயற்படாமல் அனைவரும் ஒன்றிணைந்து பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண முன்வரவேண்டும் என்று இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எனவே, என்னுடன் இணைந்து போட்டியிட்ட டளஸ்...
இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெற்ற வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நாடாளுமன்ற செயலாளரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்...
ஆஸ்திரேலியாவில் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் மருத்துவமனையில் சிகிச்சைபெறச் சேர்க்கப்படுவோரின் எண்ணிக்கை உச்சத்தை நெருங்குகிறது.
ஆஸ்திரேலிய மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சுமார் 5,300 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
நிலைமை கடுமையாவதைத் தவிர்க்க அதிகாரிகள் மக்களை வீட்டிலிருந்தவாறு வேலைசெய்யும்...
இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்னும் சற்று நேரத்தில் நடைபெறுகின்றது.
பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின்...
ஆஸ்திரேலியாவின் விருப்பமான பல்பொருள் அங்காடியாக Aldi மீண்டும் ஒருமுறை வாடிக்கையாளர்களால் மகுடம் சூட்டப்பட்டுள்ளது.
Aldi தொடர்ந்து எட்டாவது முறையாக இந்த விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு முக்கிய...
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய கடன் மற்றும் வைப்பு நிறுவனமான Commonwealth வங்கி, 2024/25 நிதியாண்டில் ஆண்டுக்கு $10.25 பில்லியன் லாபம் ஈட்டியுள்ளது.
கடந்த ஆண்டு வீட்டு உரிமையாளர்கள் மற்றும்...
விக்டோரியாவின் கிழக்குப் பகுதியில் மோட்டார் சைக்கிள் காருடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை மாலை 6 மணியளவில் Moe-இல் உள்ள Lloyd தெருவிற்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.
இன்னும்...