பெருந்திரளான ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் கொழும்பில் தீவிரமடைந்துள்ளது. ஆயிரக்கணக்கானவர்கள் தற்போது ஜனாதிபதி இல்லைத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், அந்த பகுதியில் தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், போராட்டங்களை...
பதவியை இராஜினாமா செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கள ஊடகமொன்று இது தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டில் கடும் எதிர்ப்பு மற்றும் சர்வதேச சமூகத்தின் பலத்த நிராகரிப்புக்கு மத்தியில் தனது...
கொழும்பு, கோட்டை செத்தம் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மீண்டும் பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிடுவதற்கு போராட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
இதனையடுத்தே...
கொழும்பில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொழும்பு - செத்தம் வீதிப் பகுதியில் மக்களுக்கு பாதுகாப்பு பிரிவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலையையடுத்து பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் போராட்டக்காரர்கள் மீது...
கோட்டா குழுவினரின் போராட்டத்துக்கு அஞ்சி பத்தரமுல்ல இராணுவ முகாமில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச ஒளித்து இருப்பதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அரச தலைவர் மாளிகையினை நோக்கி, 'கோட்டா...
இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை,...
கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59...
இலங்கையில் டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருக்கும் சூழல் தொடர்கிறது.டீசல் மற்றும் பெட்ரோல் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் காத்திருந்தன. எனினும், போதுமான எரிபொருள் இருக்கவில்லை...
விக்டோரியாவின் பிரபலமான இடங்களில் இலவச டம்பான்கள் மற்றும் பேட்களை வழங்க திட்டங்கள் உள்ளன.
அதன்படி, மாதவிடாய் வறுமையைக் குறைக்கும் நோக்கில், மெல்பேர்ண் உட்பட விக்டோரியாவில் 20க்கும் மேற்பட்ட...
ஆஸ்திரேலியர்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் முறையில் ஒரு பெரிய மாற்றம் வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) அறிமுகப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியர்கள் தங்கள் பாஸ்போர்ட்டுகளை ஆன்லைனில்...
ஆஸ்திரேலியாவின் அதிகம் விற்பனையாகும் சில மின்சார வாகனங்கள், அவற்றின் பேட்டரி வரம்பு குறித்த தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது.
Australian Automobile Association (AAA)...