ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.
இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.
ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை...
வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமான தங்கம் உள்ளிட்ட பொருட்களை இந்தியாவிற்குள் எடுத்து வரும் போது அதற்கான உறுதிமொழியை அளிக்கவேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017...
இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்களின் ஒன்றான ஏர் இந்தியா மீது வாடிக்கையாளர்கள் எழுப்பிய புகாரின் பேரில் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் விமானப் போக்குவரத்தை நிர்வகிக்கும் விமானப் போக்குவரத்துத்துறை...
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே அம்பலப்புழா பகுதியை சார்ந்த பிஜு என்பவர் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு 20-க்கும் மேற்பட்ட bv -380 ரக கோழிகளை வாங்கியுள்ளார். அதில் ஒரு கோழி பிஜுவின்...
ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இரு நாடுகளைச் சேர்ந்த...
உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யப் படை மிகவும் மூர்க்கத் தனமானது என போப் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுடான போரில் கடுமையான விளைவுகளையும், இழப்புகளையும் சந்தித்து வரும் உக்ரைன் சமீப நாள்களாக ஆயுதப் பற்றாக்குறை...
ஆஸ்திரேலியா பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
குளிர்காலம் நெருங்கும் வேளையில் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் எரிசக்தித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் (Chris Bowen) நிலைமையைச்...
வெள்ளிக்கிழமை நாட்களில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உள்நாட்டலுவல்கள் மற்றும் பொதுநிருவாக அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கல்வி,...
TAFE NSW நிறுவனத்தில் இருந்து சுமார் 100 ஆசிரியர் அல்லாத வேலைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த வாரம் நியூ சவுத் வேல்ஸிற்கான போக்குவரத்து கிட்டத்தட்ட 1,000...
தென்மேற்கு நியூ சவுத் வேல்ஸில் நடந்த விமான விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில், ஹேயிலிருந்து மேற்கே சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள...
போக்குவரத்துத் தலைவர்கள் சிட்னி மற்றும் பிராந்திய வழித்தடங்களில் கட்டணமில்லா ரயில் பயணத்தை 54 மணிநேரமாக நீட்டித்துள்ளனர்.
பல மாதங்களாக போக்குவரத்து நெரிசல் மற்றும் தொழில்துறை நடவடிக்கைகளுக்குப் பிறகு,...