பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.
இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி...
பிரெஞ்சுக் கடற்படைக் குழுமத்துடன் பெரிய இழப்பீட்டுத் திட்டத்தை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் டீசலில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற பிரான்ஸுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைகூடவில்லை.
நியாயமான முறையில் அந்த ஒப்பந்தத்தை முடித்துக்கொள்ள, பிரெஞ்சு நிறுவனம்...
இந்தியாவில் முதல்முதலாக விலங்குகளுக்கான கோவிட்-19 தடுப்பூசியை வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தடுப்பூசிக்கு அனகோவாக்ஸ் (Anocovax) எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய...
துபாயில் வசித்து வரும் முஷரப் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்துள்ளார். இன்று காலை உடல் நிலை மோசமாக இருந்த நிலையில் அவர் வென்டிலேட்டர் சிகிச்சைக்கு மாற்றப்பட்டுள்ளார். இருப்பினும் சிகிச்சை...
பஞ்சாப், ஹரியானா பகுதியில் எரிக்கும் விவசாய குப்பைகளால் ஏற்படும் காற்று, பல்வேறு தொழில்துறை, உள்நாட்டு மற்றும் இதர நோக்கங்களுக்காக நிலக்கரி போன்ற அதிக மாசுபடுத்தும் எரிபொருட்களின் உமிழ்வுகள் இந்திய தலைநகர் டெல்லி மற்றும்...
ஆசியாவிலேயே முதன் முறையாக தாய்லாந்து நாட்டில் கஞ்சாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வலி மற்றும் சோர்வைப் போக்க கஞ்சாவைப் பயன்படுத்தும் பாரம்பரியத்தைக் கொண்ட தாய்லாந்து, மருத்துவ பயன்பாட்டிற்காகவும், விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும்...
ஜப்பான் ஈராண்டு நீடித்த COVID-19 எல்லைக் கட்டுப்பாடுகளுக்குப் பிறகு இன்றுமுதல் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை வரவேற்கிறது.
எனினும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட கொரோனா அபாயம் குறைவாக உள்ளதாய்க் கருதப்படும் சில நாடுகளிலிருந்து மட்டுமே...
சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்குகளையே உணவாக உண்ணும் புழுக்களை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
மூன்று வகை புழுக்களிடம் மூன்று வார சோதனை மேற்கொண்டதில் சூப்பர் வார்ம் என்றழைக்கப்படும் புழுக்கள்...
டுபாயில் நடைபெறும் Asian Le Mans Car Racing பந்தயத்தில் அஜித் குமார் பங்கேற்று வருகின்றார். அடிக்கடி அஜித் குமாரை தமிழ் திரைப்பிரபலங்கள் துபாயில் வைத்து...
அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது.
Harvard பல்கலைக்கழகம்...