News

    4000 கைதிகளை தப்பிக்க அனுமதித்த சிறைத் தாக்குதல்!

    ஹைட்டியின் தலைநகரான போர்ட் ஓ பிரின்ஸ் நகரில் உள்ள பிரதான சிறைக்குள் ஆயுதம் ஏந்திய குழு ஒன்று புகுந்து 4,000க்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்தது. 2021 ஆம் ஆண்டில் ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸை படுகொலை...

    மார்ச் மாத இறுதியில் இருந்து ஆஸ்திரேலியர்களின் வருமானம் உயர்வு

    இம்மாத இறுதியில் அமுல்படுத்தப்படவுள்ள சமூகப் பாதுகாப்பு கொடுப்பனவுகளின் அதிகரிப்பு காரணமாக இலட்சக்கணக்கான அவுஸ்திரேலியர்களின் வருமானம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 20 முதல், ஓய்வூதியம், ஊனமுற்றோர் நலன்கள் மற்றும் பராமரிப்பாளர் கொடுப்பனவுகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்...

    OpenAI மீது வழக்குத் தொடர்ந்த எலான் மஸ்க்!

    அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க், செய்யறிவு தொழில்நுட்ப நிறுவனமான OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். ஒப்பந்த மீறல், நம்பிக்கைக்குரிய கடமையிலிருந்து நழுவுதல் மற்றும் மைக்ரோசாப்ட்...

    இளைஞர்களிடையே உயரும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு!

    சமீபத்திய ஆண்டுகளில் 25 வயதுக்குட்பட்டவர்களிடையே எலக்ட்ரானிக் சிகரெட்டுகளின் பயன்பாடு கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அந்த பழக்கத்தில் இருந்து விடுபட மருத்துவ உதவியை நாடும் இளைஞர்களின் எண்ணிக்கையும் அதே அளவில் அதிகரித்துள்ளதாகவும்...

    நியூ சவுத் வேல்ஸ் மாநிலம் உட்பட பல பகுதிகளுக்கு எச்சரிக்கை

    அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையின் பல பகுதிகளுக்கு காற்று மற்றும் கரடுமுரடான கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஸ்மேனியாவுக்கு தெற்கே கடலில் ஏற்பட்டுள்ள ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு...

    லீப் தினத்தில் பிறந்த தாய்க்கு லீப் தினத்தில் பிறந்த குழந்தை

    40 ஆண்டுகளுக்கு முன்பு லீப் தினத்தில் பிறந்த அமெரிக்கப் பெண், இவ்வருட லீப் தினத்தன்று ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். வட கரோலினாவிலுள்ள நிறுவனமொன்றில் மருத்துவ உதவிப் பேராசிரியரும், வாத நோய் நிபுணருமான வைத்தியர்...

    அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள தயாராகி வருகிறார் பிரித்தானிய அரசர்

    பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அரச குடும்பத்தார் வருகை தொடர்பான திட்டங்கள் குறித்து தற்போது மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மன்னர் சார்லஸ் மற்றும்...

    அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்த புதிய போதைப்பொருள் – எல்லைப் படை உஷார் நிலையில்

    கெட்டமைன் என்ற போதைப்பொருளை நாட்டிற்குள் கொண்டு வருவதற்கு சர்வதேச கிரிமினல் கும்பல் புதிய முறைகளைப் பயன்படுத்துவதால், சாதனை அளவு கெட்டமைன் ஆஸ்திரேலியாவின் எல்லைகளை அடைவது தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலியா எல்லைப் படை கடந்த ஆண்டு 882...

    Latest news

    இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

    ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

    உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

    உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

    குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

    அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

    Must read

    இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

    ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா...

    உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

    உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து...