ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000...
ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.
திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பினூடாக சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும்...
உலக பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் தனது பழைய Resume எனப்படும் சுய விபர கோவையை பகிர்ந்திருக்கிறார்.
இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் 1955...
ஆஸ்திரேலியாவில் 8 வயதுடைய சிறுமி ஒருவரின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் ஆஸ்திரேலிய மதக் குழுவைச் சேர்ந்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரிஸ்பேனுக்கு தெற்கே உள்ள...
ஆஸ்திரேலிய மாணவர் வீசா பெற்றுக் கொண்ட சுமார் 115,000 பேர் இன்னும் ஆஸ்திரேலியாவிற்கு வரவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உள்நாட்டலுவல்கள் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கைக்கமைய, தற்போது 469,306 ஆஸ்திரேலிய மாணவர் விசா வைத்திருப்பதாக...
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் கடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சிட்டினியில் தொடர்ந்து பெய்த அடைமழையாலும் வெள்ளத்தாலும் சுமார் 50ஆயிரம் குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறவேண்டிய நிலை ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள...
CAUGHT OFFSIDE is a show run by UNSW Anjali Tamil Society, supporting UNIFUND- all proceeds of the play go to supporting disadvantaged university students...
இலங்கைக்கு ஆஸ்திரேலியா மிகப்பெரிய உதவிகளை செய்யவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
இலங்கையின் பொருளாதார, சமூக மற்றும் கடல்சார் துறைகளின் முன்னேற்றத்திற்கு ஆதரவளிப்பதாக ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி தெரிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய...