இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை...
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனிடையே, ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை...
நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா தேவையான உதவிகளை நிச்சயம் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி தெரிவித்துள்ளார். கேரளா மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர்,...
இங்கிலாந்து உயர் பதவிக்கு இரண்டு இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் போட்டியிடுகின்றனர். ரிஷி சுனக் மற்றும் சுயெல்லா பிராவர்மேன் இருவரும் பிரிட்டன் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். பிரபல ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ்...
ஐரோப்பிய, ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை பரவி வருகிறது. 55-க்கும் மேற்பட்ட நாடுகளில் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் இந்த நோய்க்கு ஆளாகி உள்ளனர். இந்த நோய் இப்போது நியூசிலாந்திலும் நுழைந்திருக்கிறது. அங்கு ஆக்லாந்தில்...
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 67 வயதான ஷின்சோ அபே, ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர் என்ற பெருமையை கொண்டவர்....
இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம்...
இந்தியா சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு இரு நாட்டு வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை...