காதலர்களாக இருந்து தம்பதியாக மாறிய ஆலியா பட் - ரன்பீர் கபூர் ஜோடி தற்போது பெற்றோர்களாக மாறப்போகிறார்கள். பாலிவுட்டின் சூப்பர் டூப்பர் ஜோடியாக இருக்கும் ஆலியா - ரன்பீர் தற்போது கருவுற்றிருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்....
‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ பட செய்தியாளர் சந்திப்பில், நடிகர் மாதவன் தெரிவித்துள்ள கருத்துதான் சமூகவலைத்தளங்களில் தற்போது ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
இயக்குநர் மணிரத்னத்தால் தமிழ் திரையுலகில் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட மாதவன்,...
சுல்தான் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான ராஷ்மிகா, தற்போது விஜய்யுடன் வாரிசு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.தெலுங்கு ரசிகர்களைக் கவர்ந்த நடிகை ராஷ்மிகா மந்தனா, கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தின் மூலம் தமிழில்...
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் டீசலுக்கான ஒரு சிறிய டீசரை மட்டும் வீடியோவாக வெளியிட படக்குழு முடிவ செய்துள்ளனர்.
மணிரத்தினம் இயக்கத்தில் கார்த்தி,...
ரஜினிகாந்த் நடிப்பில் முன்னதாக வெளியான அண்ணாத்த படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் அடுத்ததாக பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் இணைந்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்த படத்திற்கு...
நடிகர் அஜித் குமார் சூப்பர் பைக்கில் ஐரோப்பாவை வலம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன. குறிப்பாக தனது பைக்கிற்கு அஜித் பெட்ரோல் போடும் காட்சி அதிகம் கவர்ந்துள்ளது. அஜித்தின் கடின உழைப்பில் உருவான...
நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தின் பாடலான அரபிக் குத்து தற்போது 10 கோடி பார்வையாளர்களைக் கடந்து தற்போது சாதனைப் படைத்துள்ளது.
தமிழ் புத்தாண்டையொட்டி, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம்தேதி பீஸ்ட் திரைப்படம்...
பிரபல பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவின் மகளான தீபிகா படுகோன் (36), திரைத்துரையில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக வலம் வருகிறார். மாடலாக தனது வாழ்க்கையை துவங்கிய அவர், பின்னர் விளம்பரத்துறையிலும் நடித்து வந்தார்....
ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...
முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது.
உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...
நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார்.
தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...