டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் டுவீட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் அவர், ‘நான் ஒருவேளை இறந்துவிட்டால், உங்களை அறிந்ததில் மகிழ்ச்சி’ என பதிவிட்டுள்ளார்.
இந்த இணையத்தில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
இந்த...
அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக அரச விருதினை தமிழ் பெண் ஒருவர் வென்று சாதனை படைத்துள்ளார்.
தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின்...
அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகள் காரணமாக எரிபொருளுக்கான வரியை குறைத்து சாதாரண மக்களுக்கு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான...
இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் இலங்கை அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் பிரமுகர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையிலேயே...
தொடரும் போராட்டங்கள் காரணமாக இலங்கை குறித்து புதிய பயண ஆலோசனையை அவுஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இலங்கை முழுவதும் பொது ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக பயண ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
பெரிய குழுக்களை ஈர்க்கும் ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறக்கூடும்...
பள்ளி தொடங்கும் முன் சமூக ஊடகங்களில் "Back to school" புகைப்படங்களை இடுகையிடுவது குறித்து ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை (AFP) எச்சரிக்கை விடுத்துள்ளது .
குழந்தைகளின் பள்ளி...
பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
செய்யறிவு (AI) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும்...
விக்டோரியாவின் Otways-இல் உள்ள Carlisle நதி காட்டுத்தீ Gellibrand நகரத்திற்கான நீர் விநியோகத்தை முற்றிலுமாக துண்டித்துவிட்டது .
காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதால், நீர் சுத்திகரிப்பு நிலையம்...