News

    இலங்கையில் அமைச்சராக பதவியேற்கும் கோடீஸ்வர வர்த்தகர்

    இலங்கையில் கோடீஸ்வர வர்த்தகரான தம்மிக்க பெரேரா இவ்வாரத்துக்குள் அமைச்சராக பதவியேற்பாரென அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளுடன் தொடர்புடைய அமைச்சு பதவியொன்று அவருக்கு வழங்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன. டொலர்களை உள்ளீர்ப்பதே இவருக்கான பிரதான...

    கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

    கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது - என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில்...

    ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பு

    முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார். கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல்...

    ஆஸ்திரேலியாவில் இருந்து 3 ராக்கெட்டுகளை ஏவ தயாராகும் நாசா!

    ஆஸ்திரேலியாவின் தனியார் ராக்கெட் ஏவுதளத்திலிருந்து இம்மாதம் 26 திகதியும், ஜீலை மாதம் 4 மற்றும் 12 ஆகிய திகதிகளில் 3 ராக்கெட்டுகளை அமெரிக்காவின் நாசா ஆய்வு மையம் விண்ணில் செலுத்த உள்ளது. சூரிய இயற்பியல்,...

    ஆஸ்திரேலியா மீது சீனா பரபரப்பு குற்றச்சாட்டு!

    ஆஸ்திரேலியாவும் கனடாவும் அனைத்துலக ஆகாயவெளி தொடர்பான பொய்யான தகவல்களைப் பரப்புவதாகச் சீனா குறைகூறியிருக்கிறது. கடந்த வாரம் வழக்கமான விமானப் பயிற்சியின்போது சீனப் போர் விமானம் ஒன்று இடைமறித்ததாக ஆஸ்திரேலியா கூறிற்று. ஆனால் அந்தச் சம்பவம் சீனக்...

    4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

    நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பிரியா, அவரது கணவர் நடேஸ்...

    முகமது நபி குறித்த சர்ச்சை…இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பிற்கு இந்தியா விளக்கம்

    இந்தியாவில் முஸ்லீம்கள் குறி வைத்து தாக்கப்படுவதாக, இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தனிப்பட்ட நபரின் கருத்தை இந்தியாவின் ஒட்டுமொத்த நிலைப்பாடாக பார்க்க...

    இறந்த கணவர் பாம்பாக வந்துள்ளார்’ – வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் வாழும் பெண்

    கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ராபகவி - பனகட்டி தாலுகா குல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மானஷா. இவரது கணவர் சரவவ்வா மவுனேஷ் கம்பாரா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த...

    Latest news

    இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

    பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம்...

    பிரிஸ்பேனில் CCTV கேமராக்களில் பிடிபட்டுள்ள 1600 குற்றங்கள்

    பிரிஸ்பேன் நகர சபை கடந்த ஆண்டில் அதன் அதிகார வரம்பில் பொருத்தப்பட்டிருந்த CCTV கேமராக்கள் மூலம் கிட்டத்தட்ட 1,600 குற்றங்கள் பிடிபட்டுள்ளன. இளைஞர் குற்றங்களை ஒடுக்க நகராட்சி...

    Must read