தினசரி வளர்ந்து வரும் அறிவியல் முன்னேற்றத்தில் நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை பயிற்சி அளிக்கப்பட்ட எலிகள் மூலம் மீட்கும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்..
இந்தப் புதுமையான முயற்சியில் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த டாக்டர் டோன்னா கீன் இறங்கியுள்ளார். இந்த...
ஆஸ்திரேலியா இந்தோனேசியா வட்டாரத்தோடு மேலும் இறுக்கமான உறவை மேம்படுத்த முனைவதாக அந்நாட்டுப் பிரதமர் அன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.
இந்தோனேசியாவுக்கு மேற்கொண்டுள்ள முதல் அதிகாரத்துவப் பயணத்தின்போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு இந்தோனேசியா முக்கிய நட்பு...
சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவிற்குச் சென்ற இடைநிலைப் பயணி ஒருவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர் ஜூன் முதல் திகதி பார்சலோனிவில் புறப்பட்டு, மறுநாள் சாங்கி விமான நிலையத்தில் இறங்கியுள்ளார்....
ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி ஆல்பனீசி (Anthony Albanese), தமது இந்தோனேசியப் பயணம் இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கூறியிருக்கிறார்.
புதிய பிரதமராகப் பதவியேற்ற 2 வாரங்களுக்குப் பிறகு அவர் இந்தோனேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
தென்கிழக்காசியாவில் தமது...
ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானத்தைச் சீனப் போர் விமானம் இடைமறித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தென் சீனக் கடற்பகுதியில் அந்த சம்பவம் நேர்ந்ததாக, ஆஸ்திரேலியாவின் தற்காப்புத் துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
கடந்த மாதம் 26ஆம் திகதியன்று, அனைத்துலக...
எங்கள் குழந்தைகளுக்காக, அவர்களின் தமிழ் ஆர்வத்தினை வளர்ப்பதற்காக, வாசிப்பினை ஊக்கப்படுத்துவதற்காக நாங்கள் எடுக்கும் முயற்சி!அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.9/6/22 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 6.30 மணிக்கு.
இளவேனில் சஞ்சிகை – ஆக்கங்கள்கேசி தமிழ் மன்றத்தின் ‘இளவேனில்’ சஞ்சிகையின் அடுத்த இதழ் ‘ஆடிப்பிறப்பு 2022’ வெளியீடாக வருகின்ற ஜூலை மாதம் வெளிவர இருக்கின்றது. சிறுவர்களை தமிழில் எழுத ஊக்குவிப்பது மற்றும் வளர்ந்துவரும்...
தீங்கு மற்றும் துஷ்பிரயோகம் போன்றவற்றிலிருந்து சிறப்பாகச் சிறுவர்களைப் பாதுகாப்பதற்கு, 1 ஜூலை 2022 இலிருந்து, புதிய 'சிறுவர் பாதுகாப்புத் தரநிலைகள்' விக்டோரியாவில் பிரயோகிக்கப்படும்.
சிறுவர்கள் அல்லது இளைஞர்களுடன் நீங்கள் வேலைசெய்தால், அல்லது தன்னார்வத் தொண்டராகப்...